காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்கத்திற்கு ஹாங்காங் முஸ்லிம் பேரவை பிரதிநிதி வருகை
ஆறுமுகனேரி, ஜன. 18: காயல்பட்டினம் இக்ரா கல்விச் சங்கத்திற்கு ஹாங்காங் காயல் முஸ்லிம் ஐக்கிய பேரவை பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வருகைதந்தார். அவர் சங்கத்தின் செயல்திட்டங்களையும், அனைத்துப் பணிகளையும் ஆய்வுசெய்தார்.
இக்ரா கல்வி சங்கச் செயலர் ஏ. தர்வேஷ் முஹம்மது, பொருளாளர் ஸ்மார்ட் அப்துல் காதிர், செயற்குழு உறுப்பினர் எம்.எல். ஷேக்னா லெப்பை, துணைச் செயலாளர் எஸ்.கே. சாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
AdiraiPost
காயல்பட்டினம்
காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்கத்திற்கு ஹாங்காங் முஸ்லிம் பேரவை பிரதிநிதி வருகை
முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்