Breaking News
recent

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை

பாஸ்போர்ட் தர தாமதிப்பதாக கூறி மதுரை அலுவலகத்தை நேற்று (5/1/09) முற்றுகையிட்டனர். மதுரை புதூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார்.

தனது சகோதரருக்கு தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற மதுரை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் போலீஸ் விசாரணை முடிந்தும் பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.