Breaking News
recent

பசுவதை

பசுவதை '' என்று இன்று ஓலமிடும் ஆரியர்களின் மூதாதையர்களுடைய பண்டைய காலத்து பிரதான உணவே பசுவின் இறைச்சியாகும். என்பது அதிகமானோருக்குத் தெரியாது. அதேப்போன்று அவர்களுடைய வேதக்கிரந்தங்களில் எங்குமே பசுமாட்டை வணங்க வேண்டுமென்றோ அல்லது அதை அறுத்து உண்ணக்கூடாது என்றோ திட்டவட்டமாக சொல்லப்படவில்லை.

ஆரியர்களுக்கும், குப்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வந்த ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக ஆரியர்கள் விரும்பி உண்டு வந்த பசுவின் இறைச்சியை தடை செய்வதற்காக குப்த மன்னர்களால் இயற்றப்பட்ட சட்டம் தான் பசுவதை தடுப்புச் சட்டம்.
ROYAL SON 4

ROYAL SON 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.