அன்பின் வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,
முகவைத்தமிழன் எழுதிக்கொள்வது, நான் நேற்று எனது தளம் உட்பட நான் அங்கம் வகிக்கும் பல்று தளங்களில் சுன்னத் ஜமாத் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை பதிந்திருந்தேன். இதில் எவ்வித காழ்ப்புனர்ச்சியும் இல்லை. சமுதாயம் சம்பந்தப்பட்ட செய்தி இந்த சமுதாயததினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே பதியப்பட்டது.
சுன்னத் ஜமாத் பேரவை என்பது தமுமுக வை போன்ற ஒரு சமுதாய அமைப்பாகும் அதன் தலைவருக்கு தமுமுக வினரால் இந்த விசயத்தில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு அம்பத்தூர் நகர் தமுமுக தலைவர் திரு. அப்துல் காதர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு அதிரை போஸ்ட்டின் நிர்வாகி நான் பதிந்த அந்த செய்தியை மறைத்துள்ளார். என்ன காரனம் என்று தெறியவில்லை. அதை நான் மீன்டும் நானாக இங்கு பதியப்போவதில்லை. ஆனால் சில தளங்கள் ஒரு பக்கமாக நியாயம் இன்றி செயல்படுகின்றது என்ற ஒரே காரனத்தை கூறி துவக்கப்பட்ட இந்த தளமும் சிருக்கு கட்டுப்பட்டு செய்திகளையும், உன்மைகளையும் மறைக்க கூடியதாகவே உள்ளது இந்த சம்பவத்தின் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது.
எனது செய்தியை டிராப்டில் சேவ் செய்து மறைத்த இந்த தளதிதன் நிர்வாகி அதை தானாகவே வெளியிட்டு அதிரை போஸ்ட் யாருக்கும் பக்க சார்பு அற்றது என்பதை நிறுபிக்க வேண்டும்.
இல்லையேல் இந்த தளத்தில் எழுதுபவர்கள் அனைவரின் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தியவாராக இந்த நிர்வாகி கருதப்படுவார். தெர்டர்ச்சியாக இந்த தளத்தின் நிர்வாகியின் முகத்திரையினை கிழித்து எறியும் முயற்றிசியினை நான் எனது பல்வேறு தளங்களின் வாயிலாக மேற்கொள்வேன் என்பதனை தெறிவித்து கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்