Breaking News
recent

நபிகள் நாயகம் பிறந்தநாள்: மதுக்கடைகளை மூட உத்தரவு

நபிகள் நாயகம் பிறந்தநாள்: மதுக்கடைகளை மூட உத்தரவு


கோவை, மார்ச் 7: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மதுபானக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெ.பழனிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறி மேற்குறிப்பிட்ட நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.