Breaking News
recent

பாலஸ்தீனின் வரலாறு. அனைவருக்கும் தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

வாச‌கர்க‌ளே, இபுறாஹிம் (அலை ) முதல் முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு இஸ்லாமிய வரலாற்று சுருக்கம்.

இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம்.


அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.

“CLICK” http://islamhistory-vanjoor.blogspot.com/ “CLICK”
---------------------------------------------------------------------------
வாசகர்கள் அறிந்திராத விஷய களஞ்சியம். சலிப்படையாமல் படித்து வருவீர்களேயானால் போக போக இதுவரை நாம் ஏன் இதை படிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு திண்ணமாக மேலோங்கும்.


முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.
-------------------------------------------------------------------------------------
எழுத்துக்கள் பலவகை உண்டு. ஏன்தான் படிக்கத் தொடங்கினோமோ என்று நினைக்கக்கூடியது. மற்றொன்று தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை அவ்வெழுத்துகளோடு ஐக்கியப்படுத்திவிடுவது இதில் இரண்டாம் வகைதான் பா.ராகவனின் எழுத்துக்கள்.

அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.

அரேபியர்களுக்கு அடி வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. யாருடைய பூமியை யார் பங்கிட்டு, யாருக்குக் கொடுப்பது?

சந்தேகமே இல்லாமல் யூதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தார்கள். தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தையும் அபகரித்துக்கொண்டார்கள்.

எந்த அரபு தேசங்கள் ஒன்றுதிரண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் போரில் நிற்கும் என்று சொல்லப்பட்டதோ, அதே முஸ்லிம் தேசங்களை சூழ்ச்சியில் வளைத்துப் போட்டு, சொந்த சகோதர தேசமான பாலஸ்தீனுக்கு எதிராகவே அவர்களை அணி திரட்டினார்கள்.

நாய்க்கு எலும்பு வீசுவதுபோல், அபகரித்த நிலத்தில் ஆளாளுக்குக் கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுத்து, அந்த சமயத்துக்குத் திருப்திப்படுத்தினார்கள். அப்புறம் அவர்கள் மீதும் படையெடுத்து, கொடுத்த இடங்களைத் திரும்ப அபகரித்தார்கள் யூதர்கள்.

படிக்க

“CLICK” 51.52.அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு.ஹிட்லரின் தற்கொலை.பகுதி 51-52. “CLICK”

“CLICK” 53.54 பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம்.பகுதி 53-54. “CLICK “

“CLICK “ 41-42. யூதர்களின் நில வங்கி தந்திரம். யூதர்களை ஒருங்கிணைத்த ஹெஸில்.பகுதி 41-42. “CLICK”

“CLICK” 27-28.சுல்தான் ஸலாஹுதீன்..கிறிஸ்தவர்களிடம் கரிசனம்.பகுதிகள் 27-28 “CLICK”

“CLICK” 25-26. முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.பகுதிகள்-25-26. “CLICK”

இது 100 பகுதிகள் அடங்கியது.
அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல்
க்ளிக் செய்ய‌வும்
(1-2. ) (3-4) (5-6 ..) .(7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...) (15-16 .. ) (17-18....) (19-20. ... ) (21-22....) (23-24....) ( 25-26..) (27-28. ) ( 29-30.. ) ( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..) (43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

தொடரும்... மீண்டும் வாருங்கள்.

VANJOOR

VANJOOR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.