Breaking News
recent

பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மார்ச் 14: சென்னை புனித ஜான் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சார்பில் வழங்கப்படும் 2007-08-ம் ஆண்டுக்கான பாதிரியார் ராஜ்குமார் நினைவு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்தில் உள்ள பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும், பெறாத பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி எண்கள்: 044-2681 0519, 2681 0520.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.