

கடந்த 21.03.2009 அன்று அதிராம்பட்டினத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதே தவ்ஹீத் பள்ளியில் தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் ரியாத் மண்டல துணைப் செயலாளர் அன்வர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
சகோதரர் முகம்மது அவர்கள் நிர்வாகம் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பேசினார்கள். பிறகு, ஜனாஸா பற்றி செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்