தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!
ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!
கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து
இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!
ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?
அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!
இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!
நல்ல டீல் தான் இது...!
நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்
"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!
பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.
அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......
தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!
முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...
1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.
2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.
4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
7.கிருஷ்ணகிரி - சுகவனம்.
8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.
9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
10.திருவண்ணாமலை - வேணுகோபால்.
11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.
14.பெரம்பலூர் - நெப்போலியன்.
15.நீலகிரி (தனி) - ராசா.
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
17.மதுரை - மு.க.அழகிரி.
18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
19.தூத்துக்குடி - ஜெயதுரை.
20.நாமக்கல் - காந்தி செல்வன்.
21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.
அன்பு வாசகர்களே!
உங்கள் நிலை என்ன...?
தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!
AdiraiPost
ஓட்டு
திமுக
தேர்தல்2009
முஸ்லிம்
வேட்பாளர்கள்
முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Yes we are not against MK.
பதிலளிநீக்குதுலுக்கப்பயல்களுக்கு சீட்டு ஒரு கேடா
பதிலளிநீக்குஉங்களுக்கு ஓட்டு போடும் உரிமை தந்ததே பெரிய தப்பு
பதிலளிநீக்கு//"முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!"//
பதிலளிநீக்குஅமைதி..அமைதி..
தி.மு.க கூட்டணியில் மு.லீக் காதர்மொய்தீன் + காங்கிரசில் (அனேகமாக்) ஜே.எம்.ஆரூண் என இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் ஏற்கனவே உள்ளார்கள்.
இது 5% பிரதிநிதித்துவம் இல்லை? :)
என்ன ம.ம.க ஈகோ இல்லாமல் இராமநாதபுரம் தொகுதியை வாங்கிக்கொண்டு கூட்டணியில் இணைந்திருக்கலாம். மேலும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கிடைத்திருப்பார். லீக் குக்கும் எங்களுக்கும் ஒரே அளவான்னு முறுக்கிட்டாங்க..(இப்ப ஜெ தான் வந்து அவங்களுக்கு அளக்கப்போறார்?)
-வழுத்தூரான்.
எவ்வளோ அடிச்சாலும் தாங்குறோம் நம்ம ரொம்ப நல்லவிங்க ...
பதிலளிநீக்குஇதுக்கு மேலயும் தி.மு.க வுக்கு ஒட்டு போட்டா ...
-வழுத்தூரான்
பதிலளிநீக்கு//அமைதி..அமைதி..
தி.மு.க கூட்டணியில் மு.லீக் காதர்மொய்தீன் + காங்கிரசில் (அனேகமாக்) ஜே.எம்.ஆரூண் என இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் ஏற்கனவே உள்ளார்கள்.
இது 5% பிரதிநிதித்துவம் இல்லை? :)//
முஸ்லிம்லீக்கிற்கு கொடுக்கப்பட்ட ஒரு சீட் அது ஒரு கட்சி என்ற முறையில் அது கூட்டணியில் உள்ளவை என்பதால்! தி மு க வில் முஸ்லிம்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட வில்லையே ஏன்?
அ தி மு க முஸ்லிம்ளுக்கு தன் கட்சியை சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் நாம் அவர்களுக்கு ஓட்டு போடபோவதில்லை!
பதிலளிநீக்குஅது எல்லாக்கட்சிகளுக்கும் பொருந்தும்
இது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் தேர்தல் அரசியல் களத்தில் புதிய வகை "சொக்" புதுசு கண்ணா புதுசு..........
பதிலளிநீக்குதிமுக ஒரு முஸ்லிமுக்கு சீட் கொடுப்பதன் மூலம் அவர் வந்து முஸ்லிம்களுக்கான ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை... முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் ஓட்டை வாங்கி சட்டமன்றம், பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள் சொத்தை மட்டுமே சேர்க்கின்றனர். இதில் எல்லா எழவுகளும் அடக்கமே.. அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன?
பதிலளிநீக்குரசூல் கான்/திருவையாறு
பதிலளிநீக்குகலைஞரின் இதயத்தில் சிறை வேண்டாம்
எங்கள் உரிமையை மறுப்பது ஏன்?
அன்பு தமிழ் பிரியன் உங்கள் கூற்று உன்மைதான் பொய்யில்லை;ஆனா நம்ம உரிமையை நாம விட்டுக்கொடுக்கமுடியாதுங்க.
பதிலளிநீக்குமுஸ்லிம் லீக்கிற்கு 3சீட் மனித நேய மக்கள் கட்சிக்கு3சீட் கொடுத்தும் தன் கட்சி முஸ்லிமிற்கு 1சீட்டுக்கூட தி மு க கொடுக்க வில்லை என்றால் கூட இதுதான் முஸ்லிம்களின் நிலை...!
பதிலளிநீக்குகொலை, வன்முறை, கட்டப்பஞ்சாயத்து செய்கிறவனுக்கு சீட் கொடுத்தால் பரவாயில்லை.
பதிலளிநீக்குஆப் லோக் அந்நிய நாட்டுக்காரனோடு சேர்ந்து கொண்டு குண்டு வைக்கிறீர்களே
உங்களுக்கு சீட் கொடுப்பதற்கு பதிலாக
ஆங்கிலேயனையே மறுபடி வந்து ஆளச் சொல்லி விடலாம்
சீட்டு பிறிக்கும் போது சாதி கணக்கு பார்த்து தான் கலைஞர் கொடுக்கிறார். இப்படி இருந்தும் முஸ்லிம்களை ஏன் ஓரம் கட்டினார்....?
பதிலளிநீக்குDont you guys feel ashamed that you identify you with a religion in a public forum and talk about reservation on the basis of religion?
பதிலளிநீக்குYou guys are stupid lot to think beyond the religious boundaries. shame!
PARAMS
சங் பரிவாரின் கைக்கூலியாகிவிட்டார் கருணாநிதி
பதிலளிநீக்குDear Muslim friends,
பதிலளிநீக்குNo seat by DMK for muslims? What do you want? This country? Why dont you see whats done to minorities in your dear Pakistan and Bangladesh? Why those two failed states. Why dont you tell all of us loud what rights the minorities have in almost all of the muslim countries? How about Saudi Arabia, the birth place of you master? Dont you get arrested for worshipping anything else but the direction of mecca? Dont you know that the minorities are despised and any symbol of any other religion is spit upon and humiliated?
Having a moral code and ethics as barbaric as this, the momment you guys are given a bit of space, you want to make this land Arabia or at best those useless and horrible Islamic republics.
Please note, the whole world fears you and despises you. Not because that you are Muslims but you do not understand there are as many things that are more wonderfull and more elegant than your 8th century codes and laws! Please read what Europeans and Americans and almost all the Christian countries talk about you people! They are shit scared about your brand of fasicm and Hindus of India are not alone in fearing the worst from you fundamentallist.
If muslims are in a minority, they love secularism and want democracy!
If Muslims look like nearing majority, they start rooting for Sharicracy!
If Muslims become a majority, they love to see the death of all other religions and want absolute theocracy!
So much for voting rights and candidates from your community!
Thank goodness Hindus also multiplied fast in the past 60 years, else you morons would have made this country another Talibanistan!
So please stick to your promise and do not vote for DMK or any other party for that matter. India will not miss you! And please be sure the entire civilized non-muslim world will not miss you!
PLease do atleast this as promised (of course I accept you guys do blow up people and bulidings as promised)!!!!
அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன?
பதிலளிநீக்கு//
ஐயா தமிழ்பிரியன் மூளையோடு தான் பேசுகிரியா..???
மமக எப்ப தேர்தலில் நின்னு கொள்ளையடிச்சது
உன் திமுக பாசத்துக்கு அளவே இல்லையா..??
திமுகவுக்கு மட்டும் 21 இடங்களில் ஆதரவு - தவ்ஹீத் ஜமாத் - TNTJ
பதிலளிநீக்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்த திமுக போட்டியிடும் 21 இடங்களில் மட்டும் அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிகின்றது.
இந்தியா பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல கட்டங்களாக நடக்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையில் பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மதிமுக ஆகியன உள்ளன.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தங்களது தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றன. தமுமுகவின் சகோதர அமைப்பான மனித நேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைக் கேட்டுப் போராடியது. ஆனால் அதில் தோல்வியடைந்ததால் தனித்து போட்டியிடும் என்று தெரிகின்றது. அதிமுக கூட்டணிக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளது. இரட்டை இலையில் போட்டியிட ம.நே.ம.கட்சி மறுப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வலுவான ஓட்டு வங்கியைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு இன்று கோவையில் கூடியது. இதில் தமிழக முஸ்லிம்களின் நெடுநாள் கனவாக இருந்த இட ஒதுக்கீடை அளித்து முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுகவிற்கு அது போட்டியிடும் 21 தொகுதிகளிலும் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வாழ்வு நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு மேல் நடவடிக்கை வேண்டும் என்று கூறி சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அதை செயல்படுத்தாமல் பல வருடங்களாக காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே அதைக் கண்டித்து காங்கிரஸுக்கு ஆதரவளிக்கவில்லை. அதே போல் பா.ம.க போட்டியிடும் இடங்களில் பாமகவின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அதற்கும் ஆதரவில்லை.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நிலவும் சிக்கல்கள் நீக்கப்படும் வகையில் எழுத்து பூர்வமான உறுதிமொழிகளை திமுக அரசு முஸ்லிம்களுக்கு அளிக்கும்பட்சத்தில் திமுகவிற்கு ஆதரவாக 21 தொகுதிகளிலும் களப் பிரச்சாரம் செய்யப்படும் எனவும் அது தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.
தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவும் கிடையாது எனவும் TNTJ முடிவு செய்கின்றது.
"இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்களின் வலுவான ஓட்டு வங்கியைக் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுக்குழு"
பதிலளிநீக்குசீரியசா பேசிகிட்டிருக்கும் போது காமெடி பண்ணிக்கிட்டு ..
தவ்ஹீத் ஜமாத் முடிவு நல்ல "வெயிட்டானது தான்"
பதிலளிநீக்கு//தனித்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவும் கிடையாது எனவும் TNTJ முடிவு செய்கின்றது.//
பதிலளிநீக்குஎங்கயோ இடிக்குத.......
முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட இல்லை என்பதும் மட்டுமில்லை, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முஸ்லிம்களுக்கு மிஸ்ரா ஆணையம் பரிந்துரைகளை அமுல்படுத்த எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்பதும் முஸ்லிம்களின் வாக்குகளை அலட்சியப்படுத்தி விட்டார்கள் என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மை சமூகமான இஸ்லாமியர்களின் வாக்குகள் தேர்தலின் போக்கையே மாற்ற வல்லது என்பது அப்பட்டமான உண்மை. ஆனால் ஒன்று, இந்திய நாட்டில் இஸ்லாமிய சமூகத்தை ஓரங்கட்டவும், தனிமைப்படுத்தவும்,முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடவும் ஒரு வக்கிரம் பிடித்த கூட்டம் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்து வருகிறது. அந்தக் கூட்டத்தின் எடுபிடிகள் இங்கேயும் வந்து, தன் வக்கிரக்கழிவுகளை பின்னூட்டமிட்டு நாறடித்துள்ளனர். இவர்களை எப்போதும் போல் அலட்சியப்படுத்தி விடுவோம். இந்த நாட்டில் தலித் சமூகம் படாத கஷ்டங்களா? வார்த்தைகளால் காயப்படுத்தும் அந்த அறியாத சகோதரர்கள் சிந்தித்து உணர வேண்டும்
பதிலளிநீக்கு//துலுக்கப்பயல்களுக்கு சீட்டு ஒரு கேடா//என்று கேட்கும் நண்பருக்காக..
இந்த நாடு சிறு சிறு சமஸ்தானங்களாக சிதறுன்டு தனித்தனி தேசமாக இருந்த போது,ஆப்கான் முதல் வங்காளம் வரை அகன்ற பாரதம் அமைத்து அதை ஒரே தேசமாக ஆண்டவர்கள் முஸ்லிம்கள்(800 ஆண்டுகள்). எனவே தேர்தலில் சீட் கேட்க மற்ற எவர்களையும் விட தகுதியுடையவர்கள் முஸ்லிம்களே.
//உங்களுக்கு ஓட்டு போடும் உரிமை தந்ததே பெரிய தப்பு// என்று சொல்லும் அநீதவானுக்கு..
அரசாட்சி முறையில் மோகம் கொண்டிருந்த உலகத்தில், முதல் முறையில் ஜனநாயகத்தை அறிமுகம் செய்தது இஸ்லாம். ஆகவே, முஸ்லிம்களுக்கு தான் முழு உரிமையும் உள்ளது. நீதித்துறையில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகள்(வக்காலத்து, வக்கீல்,) அரபி வார்த்தைகள் என்பதிலிருந்தே இதை நீங்கள் அறிய முடியும்.
//கொலை, வன்முறை, கட்டப்பஞ்சாயத்து செய்கிறவனுக்கு சீட் கொடுத்தால் பரவாயில்லை.
ஆப் லோக் அந்நிய நாட்டுக்காரனோடு சேர்ந்து கொண்டு குண்டு வைக்கிறீர்களே
உங்களுக்கு சீட் கொடுப்பதற்கு பதிலாக
ஆங்கிலேயனையே மறுபடி வந்து ஆளச் சொல்லி விடலாம்//
அகன்ற பாரதம் ஏற்படுத்திக்கொடுத்து ஆளச்சொன்னால் ஆளத்தெரியாமல் ஆங்கிலேயனிடம் ஒப்படைக்கலாம் என்று யோசனை சொல்லும் உங்களின் அறிவு விசாலமடையட்டும். இஸ்லாமோபோபியாவிலிருன்து மீள வேண்டுகிறேன்.
துலுக்கப்பயலுக புதுசா மனித நேய மக்கள் கட்சினு ஒன்னு ஆரம்பித்து தி மு கவுல சீட்டு 6கேட்டான் போங்கடான்டு தலைவர் விரட்டி விட்டார் அந்த கட்சி இப்போ தனியா நிக்கப்போரானாம் இவனுகள் ஓட்டு கேட்டு வந்தா பாகிஸ்தானுக்கு போங்கடானு திட்டி அனுப்புங்க
பதிலளிநீக்குஇன்னொரு துலுக்கப்பயலும் தவ்ஹீத் ஜமாத்துண்டு சொல்லி நாங்க தி மு க வுக்கு ஆதரவு தர்ரோம்டு தலைவர் கலைஞர் கேட்காமயே சொல்லியிருக்கான். திரந்த வீட்ல நாய் போரமாதிரி...ஆதரவு கேட்கமயே வர்ரான் எதுக்கு காசுக்கு தான்....
பதிலளிநீக்குதுலுக்கன் புத்திய பாருங்க முட்டாள் துக்கன்டு சும்மாவா சொன்னாங்க.
இன்னொரு துலுக்கப்பயலும் தவ்ஹீத் ஜமாத்துண்டு சொல்லி நாங்க தி மு க வுக்கு ஆதரவு தர்ரோம்டு தலைவர் கலைஞர் கேட்காமயே சொல்லியிருக்கான். திரந்த வீட்ல நாய் போரமாதிரி...ஆதரவு கேட்கமயே வர்ரான் எதுக்கு காசுக்கு தான்....
பதிலளிநீக்குதுலுக்கன் புத்திய பாருங்க முட்டாள் துக்கன்டு சும்மாவா
துலுக்கனுக்கு நாடே சாஸ்தி இதுல நாடாள அனுமதிக்கனுமா?உங்களுட மொழியில வீரமணி,கருனானிதி,ராம கோபாலன் எல்லோரும் காப்பிர்தானே அதான் காப்பீர் கருனானிதி வச்சான் பாரு ஆப்பு துலுக்கனே எங்க போச்சு உன் மூச்சி?
பதிலளிநீக்குதுலுக்கனுக்கு நாடே சாஸ்தி இதுல நாடாள அனுமதிக்கனுமா?உங்களுட மொழியில வீரமணி,கருனானிதி,ராம கோபாலன் எல்லோரும் காப்பிர்தானே அதான் காப்பீர் கருனானிதி வச்சான் பாரு ஆப்பு துலுக்கனே எங்க போச்சு உன் மூச்சி?
பதிலளிநீக்கு05 April 2009 11:53
தமிழையே பிழையில்லாமல் எழுத தெரியாதவன் துலுக்கனை முட்டாள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். போடா.. போய் தமிழை ஒழுங்கா எழுத கற்றுக்கொண்டு வா.
பதிலளிநீக்குசமுதாயமுன்னு சொல்லிக்கிட்டு சவாகிருல்லா,ஹைதரலி,பீ.ஜே உங்கல ஏமாத்துறது டெரியாத முட்டாள் பயலுகத்தானே நீங்க கருனானிதி ஏமாத்துறதா சொல்றது எந்த ஊரு நாயம்
பதிலளிநீக்குபடிகாத முட்டாள் பயலுவலுக்கு பதவி ஒரு கேடா?
பதிலளிநீக்குkarunaanithi always cheating if we find that he always give same state ment that i keep urs all in my heart this is shame shame
பதிலளிநீக்கு(நமக்கு)முஸ்லிம்களுக்கு சூடு சுரனை மாணம் மரியாதை இருக்குமானால் நம்மை புறக்கணிக்கும் அனைத்துக்கட்சிகளையும் நாம் புறக்கணித்தே ஆகவேண்டும் இதில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது
பதிலளிநீக்குஒரு சமுதாயத்தை புறக்கணிப்பது ஜனநாயகம் இல்லையே; கலைஞருக்கு தெரியாதா?
பதிலளிநீக்குஅன்பு மிக்க அதிரைபோஸ்ட்,உங்கள் பதிவு உன்மையாகவே அருமை! எங்கள் அய்யா மருத்துவர் ராமதாசு அவர்களுக்கு இந்தபதிவை பிரிண்ட் போட்டு அனுப்புயுள்ளோம்; கருணாநிதி இப்படித்தான் எங்களையும் வஞ்சித்தார்.அதனால் தான் கூட்டனியிலிருந்து வெளியேறினோம்!
பதிலளிநீக்குமுஸ்லிம்களும் விழித்துகொண்டீர்கள் வாழ்த்துக்கள்.அனைவரும் சேர்ந்து பாடம் புகுட்டுவோம்; பாட்டாளி மக்கள் கட்சி சிறுபாண்மையினருக்கு துணை நிற்கும் வாழ்த்துக்களுடன்
தென்சென்னை பாட்டாளி மக்கள் கட்சி( சிறுபாண்மை பிரிவு)
////அன்பு தமிழ் பிரியன் உங்கள் கூற்று உன்மைதான் பொய்யில்லை;ஆனா நம்ம உரிமையை நாம விட்டுக்கொடுக்கமுடியாதுங்க.
பதிலளிநீக்கு05 April 2009 09:36
Anonymous said...
முஸ்லிம் லீக்கிற்கு 3சீட் மனித நேய மக்கள் கட்சிக்கு3சீட் கொடுத்தும் தன் கட்சி முஸ்லிமிற்கு 1சீட்டுக்கூட தி மு க கொடுக்க வில்லை என்றால் கூட இதுதான் முஸ்லிம்களின் நிலை...!
/////
த த ஜ தன் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக முஸ்லிம் கட்சியான ம ம க வுக்கு ஆதரவில்லை என்று சொல்கிறது. அதைக்கேட்க நமக்குத் துப்பில்லாமல், கருணாநிதி ஏன் முஸ்லிம்களுக்கு சீட் கொடுக்கலை என்று கேட்பது டூ மச்.
சொந்த சமுதாயத்தவருக்கே ஆதரவில்லை என்று த த ஜ சொல்வது, தானும் திமுக போல 'வாய்ச்சொல்லில் வீரரடி' குழாம் என்பதைத்தான் உறுதிபடுத்துகிறது.
எனக்கென்னவோ, கருணாநிதியிடம் நம் சமூகம் உரிமையுடன் இத்தகைய விஷயங்களை எதிர்பார்ப்பது போல தெரிகிறது.
இதே உரிமையை மற்ற கட்சிகளிடம் (காங்கிரஸ்) உட்பட நாம் எடுத்துக்கொள்வதில்லை.
வெற்றி தோல்விய பார்க்காம, துணிந்து, ஒற்றுமையா சமூகம் இருந்தால் வி.காந்துக்கு கிடைக்கிற மரியாதையை விட கூடுதலாகவே கிடைக்கும்
////அன்பு தமிழ் பிரியன் உங்கள் கூற்று உன்மைதான் பொய்யில்லை;ஆனா நம்ம உரிமையை நாம விட்டுக்கொடுக்கமுடியாதுங்க.
பதிலளிநீக்கு05 April 2009 09:36
Anonymous said...
முஸ்லிம் லீக்கிற்கு 3சீட் மனித நேய மக்கள் கட்சிக்கு3சீட் கொடுத்தும் தன் கட்சி முஸ்லிமிற்கு 1சீட்டுக்கூட தி மு க கொடுக்க வில்லை என்றால் கூட இதுதான் முஸ்லிம்களின் நிலை...!
/////
த த ஜ தன் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக முஸ்லிம் கட்சியான ம ம க வுக்கு ஆதரவில்லை என்று சொல்கிறது. அதைக்கேட்க நமக்குத் துப்பில்லாமல், கருணாநிதி ஏன் முஸ்லிம்களுக்கு சீட் கொடுக்கலை என்று கேட்பது டூ மச்.
சொந்த சமுதாயத்தவருக்கே ஆதரவில்லை என்று த த ஜ சொல்வது, தானும் திமுக போல 'வாய்ச்சொல்லில் வீரரடி' குழாம் என்பதைத்தான் உறுதிபடுத்துகிறது.
எனக்கென்னவோ, கருணாநிதியிடம் நம் சமூகம் உரிமையுடன் இத்தகைய விஷயங்களை எதிர்பார்ப்பது போல தெரிகிறது.
இதே உரிமையை மற்ற கட்சிகளிடம் (காங்கிரஸ்) உட்பட நாம் எடுத்துக்கொள்வதில்லை.
வெற்றி தோல்விய பார்க்காம, துணிந்து, ஒற்றுமையா சமூகம் இருந்தால் வி.காந்துக்கு கிடைக்கிற மரியாதையை விட கூடுதலாகவே கிடைக்கும்
//அன்பு மிக்க அதிரைபோஸ்ட்,உங்கள் பதிவு உன்மையாகவே அருமை! எங்கள் அய்யா மருத்துவர் ராமதாசு அவர்களுக்கு இந்தபதிவை பிரிண்ட் போட்டு அனுப்புயுள்ளோம்; கருணாநிதி இப்படித்தான் எங்களையும் வஞ்சித்தார்.அதனால் தான் கூட்டனியிலிருந்து வெளியேறினோம்!
பதிலளிநீக்குமுஸ்லிம்களும் விழித்துகொண்டீர்கள் வாழ்த்துக்கள்.அனைவரும் சேர்ந்து பாடம் புகுட்டுவோம்; பாட்டாளி மக்கள் கட்சி சிறுபாண்மையினருக்கு துணை நிற்கும் வாழ்த்துக்களுடன்
தென்சென்னை பாட்டாளி மக்கள் கட்சி( சிறுபாண்மை பிரிவு)//
பாட்டாளி மக்கள் கட்சி சிறுபாண்மை பிரிவுக்கு நன்றி!
ஜித்தா- சவூதி அரேபியா
//முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!//
பதிலளிநீக்குநல்ல தலைப்பு;நல்ல கருத்துள்ள பதிவு தொடர்ந்து எழுதுங்கள் தி மு க வின் துரோகம் பலருடைய கவணத்திற்கு வந்துள்ளது
எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்துவிடுவதில்லை...அப்படியிருக்கையில் ஒரு முஸ்லிம் எம்.பி.யாக சென்றால் முஸ்லிம்களுக்கு பெரிதாக என்ன செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறீர்கள்??
பதிலளிநீக்குஇல்லை, முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் மட்டுமே நிறுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறீர்களா??
தேனியில் ஜெ.எம்.ஆருண் ஜெயித்திருக்கிறார்..காதர் முகைதீன் வேலூரில் ஜெயித்திருக்கிறார்...இங்கெல்லாம் முஸ்லிம்கள் இருந்தாலும் 50% அதிகம் இந்துக்களும், மற்ற மதங்களுமே...இருந்தும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் உங்களைப் போன்று மத உணர்வு இன்றி ஓட்டுப் போட்டதால் தான் ஜே.எம்.ஆருண், காதர் முகைதீன் ஜெயிக்க முடிகிறது... எங்கள் மதத்து வேட்பாளர் தான் எங்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று அந்த தொகுதி மக்கள் நினைத்தால், இந்தியாவில் எங்குமே முஸ்லிம் எம்.எல்.ஏக்க்ளோ இல்லை எம்.பிக்களோ இருக்க முடியாதே??? அந்த மக்கள் அவ்வாறு நினைக்காமல் தானே ஓட்டு போடுகிறார்கள்??
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்...உங்களைப் போன்று மத உணர்வு எல்லாருக்கும் இருந்தால் இந்தியா அடுத்த பாகிஸ்தான்/ஆஃப்கனிஸ்தான் ஆகி விடும்...
ஒரு வேளை அது தான் நீங்கள் விரும்புவதோ??
உங்கள் கருத்து தவறு!
பதிலளிநீக்குஅரசியல் பிரதிநித்துவம் தான் எதிர் பார்கிறோமேத்தவிர எங்க ஆளு உங்க ஆளு என்பதல்ல!!
தந்தை பெரியார் சொன்ன இட ஒதுகீடுத்தான் இதுவும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
குஜராத்தில் முஸ்லிம்கள் இன அழிப்பின் போதும் பாபரி பள்ளி இடிக்கப்பட்டப்போதும் யார் குரல் ஆதரவு எழுப்பியது....?
அந்த வகையில்தான் இது பதிந்துள்ளார்கள்
தயவு செய்து எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்...
//
பதிலளிநீக்குஎவ்வளோ அடிச்சாலும் தாங்குறோம் நம்ம ரொம்ப நல்லவிங்க ...
இதுக்கு மேலயும் தி.மு.க வுக்கு ஒட்டு போட்டா ...
//
போட்டா...என்ன? ஏற்கனவே பாதி வெட்டின சு&*யை முழுசா வெட்டிக்கச் சொல்லப்போறியா ?
yuck to bring in religion and caste here. y u people are like this.. think of a good candidate and dont think of religion..
பதிலளிநீக்குif u say let us not vote DMK as they dont put up good people.. that is okay.. but u r trying to bring in religion here..
தேர்தல் முடியப்போது....இன்னும் ம ம க தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை; இப்படியெல்லாம் சுருசுருப்பா இருக்கப்பூடாது......
பதிலளிநீக்குகாலம் காலமாக எங்கள் குடும்பம் தி மு கவிற்கு வாக்களித்து வந்தோம் பேட்பாளர் பட்டியல் திருத்தப்பட்டு ஒரு முஸ்லிமையவது நிருத்தினால் தான் மீண்டும் எங்கள் ஓட்டு தி மு கவிற்கு.
பதிலளிநீக்குஒரத்தநாடு.தஞ்சை மாவட்டம்
ததஜ, ம.ம.க விற்கு தி.மு.க சீட்டு கொடுக்க வில்லை என்ற காரணத்திறக்காக தி.மு.க வை ஆதரிக்கவில்லை. தி.மு.க முஸ்லிம்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டுக்காக மேலேட்டமான ஆதரவு என்று அறிவித்துள்ளது. தி.மு.க இட ஒதுக்கிடில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்ய எழுத்து புர்வமான வாக்குறுதி தந்தால் தி.மு.க வை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளது.
பதிலளிநீக்குஎது எப்படியிருந்தாலும், தவ்ஹீத் எங்களுக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களுக்கும், இன்று வரை தவ்ஹீத் பிரச்சார கூட்டங்களை தடுத்து நிறுத்தி வருபவர்களுக்கும், தர்ஹாவிற்கு போஸ்ட அடித்தவர்களுக்கும், நடிகர் அஜி்திற்கு வால் போஸ்ட் அடித்தவர்களுக்கும், கருணாநிதி இட ஒதுக்கிடு விஷயத்தில் செய்த மோசடிக்கு சப்பை கட்டுகட்டியவர்களுக்கும்,”தவ்ஹீத்வாதிகளின் ஆதரவு” கிடையாது.
தவ்ஹீத் எங்களுக்கு தடையாக உள்ளது என்றவர்கள், தவ்ஹீத் அல்லாதவர்களிடம் தான் ஆதரவு கேட்க வேண்டும் (இவர்களும் இவர்களை ஆதரிக்க தயாராக இல்லை என்பது வேறு விஷயம்).
குருடன், உங்கள் பெயரில் உள்ளதை நிருபித்து, உண்மைக்கு மாற்றமான உங்களின் கற்பனையை மக்களிடம் பரப்ப முயன்றுள்ளீர்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன்.
இவண்,
முகம்மது சாலிகு
April 6, 2009 11:44 AM
Anonymous மூக்கணாங்கயிறு said...
முஹம்மது சாலிகு அண்ணாச்சிக்கு ததஜவில் என்னபதவியில் உள்ளார் என்று தெரியாது. அதைவிட அண்ணாச்சியின் கருத்துக்கு ததஜ (பெரிய அண்ணாச்சி பிஜேயின்) அங்கீகாரம் உள்ளதா? என்றும் தெரியாது.
//ததஜ, ம.ம.க விற்கு தி.மு.க சீட்டு கொடுக்க வில்லை என்ற காரணத்திறக்காக தி.மு.க வை ஆதரிக்கவில்லை. தி.மு.க முஸ்லிம்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டுக்காக மேலேட்டமான ஆதரவு என்று அறிவித்துள்ளது. தி.மு.க இட ஒதுக்கிடில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்ய எழுத்து புர்வமான வாக்குறுதி தந்தால் தி.மு.க வை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளது.//
அடடா! என்னமா தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்யிறாங்கப்பா! போன சட்டமன்ற தேர்தலில் மோடியைவிட மோசமான கருணாநிதி தவ்பா செய்து திருந்தி விட்டாரான்னு யாராச்சும் கேட்டுச்சொல்லுங்க. வசதிப்படி முஸ்லிம்களை தவ்ஹீது முஸ்லிம், தர்ஹா முஸ்லிம் என்று கூறுபோட்டுவிட்டு அரசியல்வாதிகளிடம் வேட்டி/சேலை துவைக்கும்போது மட்டும் எல்லாருமே முஸ்லிம்களே என்று கணக்குகாட்டும் தவ்ஹீது பொலிடீசியன்களிடம் புரொபசனல் பொலிடீசியன்கள் தோற்றுவிடுவார்களய்யா.
இடஒதுக்கீட்டிற்கு நாங்கதான் காரணம் என்றீர்கள். அப்புறம் இடஒதுக்கீடு மோசடி என்றீர்கள்.இப்ப இடஒதுக்கீடு கொடுத்ததற்காக மேலோட்டமாக ஆதரவு என்கிறீர்கள். மோசடி+குளறுபடிகள் கொண்ட இடஒதுக்கீட்டிற்காக ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை அப்புறம் வைத்துக் கொள்வோம். ஷிர்க்கான அரசியல்வாதிகள் கொடுக்கும் இடஒதுக்கீட்டிற்கும் தவ்ஹீதுக்கும் என்ன சம்பந்தம்? தவ்ஹீது செய்யமுடியவில்லை என்று தமுமுகவில் இருந்து பிஜேயின் குண்டியப் பிடித்துக் கொண்டு ஜெயலலிதாவிடம் சோரம் போனீர்கள். இப்ப கருணாநிதியிடம் சோரம் போயுள்ளீர்கள். மொத்தத்தில் உங்கள் தவ்ஹீது பிரச்சாரம் ஜெயலலிதாவிடம் அல்லது கருணாநிதியிடம்தான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். மத்தியில் அத்வானி பிரதமரானால் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு உதவுவோம் என்று சொல்லியுள்ளாரே, அதுக்கு ஏதாச்சும் மேலோட்ட/கீழோட்ட/பக்கவாட்டு ஆதரவு உண்டா என்றும் சொல்லிட்டா தவ்ஹீது பிரச்சாரம் சக்ஸஸாயிடும்.
//எது எப்படியிருந்தாலும், தவ்ஹீத் எங்களுக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களுக்கும், இன்று வரை தவ்ஹீத் பிரச்சார கூட்டங்களை தடுத்து நிறுத்தி வருபவர்களுக்கும், தர்ஹாவிற்கு போஸ்ட அடித்தவர்களுக்கும், நடிகர் அஜி்திற்கு வால் போஸ்ட் அடித்தவர்களுக்கும், கருணாநிதி இட ஒதுக்கிடு விஷயத்தில் செய்த மோசடிக்கு சப்பை கட்டுகட்டியவர்களுக்கும்,”தவ்ஹீத்வாதிகளின் ஆதரவு” கிடையாது. தவ்ஹீத் எங்களுக்கு தடையாக உள்ளது என்றவர்கள், தவ்ஹீத் அல்லாதவர்களிடம் தான் ஆதரவு கேட்க வேண்டும் (இவர்களும் இவர்களை ஆதரிக்க தயாராக இல்லை என்பது வேறு விஷயம்).//
ஐயா முதலில் உங்களை நீங்களே தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்வதை நிறுத்துங்கள். அவசியப்பட்டால் தவ்ஹீது அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளுங்கள். அப்புறம் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எந்தெந்த வகைகளில் உதவியாக இருந்தார்கள் என்றும் சொல்லிட்டா புண்ணியமாகப் போகும்.
கருணாநிதி+கூட்டணி வென்றாலும் உங்களுக்கு வக்ப் வாரியப்பதவி கிடைக்க வாய்ப்பில்லை. (காதர் முகைதீன் குரூப்பிற்கு வேண்டுமானல் கிடைக்க வாய்ப்புண்டு) ஜெயலலிதா+கூட்டனி வென்றாலும் தோற்றாலும் திமுக அரசிற்கு ஆப்புதான் என்பதால் வேறுநல்ல வருமானம் வரக்கூடியப் பதவிக்காக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இன்னும் கொஞ்சம் காலம் அரசியலில் காலம் தள்ளலாம்.
April 6, 2009 2:02 PM
Anonymous Anonymous said...
மூக்கணாங்கயிறு,
நாங்கள் யாரிடமும் சோரம் போகவில்லை. அல்லாஹ் இதை நன்கு அறிந்தவன். எதிர்க்க வேண்டும் என்பதற்க்காக எதையாவது நீங்கள் எழுதினால், அதை பற்றி நமக்கு கவலை இல்லை.
உன்னிடம் உண்மையிருந்தால் கள்ள பெயரில் எழுதாமல், உன் முகமுடியை கிழித்து சத்தியத்தை சொல்லவா! இல்லையெனறால் வாயை முடி கொள்.
முகம்மது சாலிகு.
April 6, 2009 2:15 PM
Anonymous Anonymous said...
Anonymous said..
//ததஜ, ம.ம.க விற்கு தி.மு.க சீட்டு கொடுக்க வில்லை என்ற காரணத்திறக்காக தி.மு.க வை ஆதரிக்கவில்லை. தி.மு.க முஸ்லிம்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டுக்காக மேலேட்டமான ஆதரவு என்று அறிவித்துள்ளது. தி.மு.க இட ஒதுக்கிடில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்ய எழுத்து புர்வமான வாக்குறுதி தந்தால் தி.மு.க வை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளது. //
ஹீ ஹீ சரியான அரசியல் வியாபாரிகள் ததஜவினர் என்பதற்கு இதை வீட வேறு சான்று தேவையில்லை. தமுமுக திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் தேர்தல் நடத்தை விதிமுறைக்குப்பின் காபந்து அரசாக மாறிப்போன ஜெயலலிதாவிடமிருந்து கமிஷன் பெற்றுவிட்டோம் என்று சொல்லி ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய பீஜே 'கருணாநிதி சாகுரவரைக்கும் இடஒதுக்கீடு தரமாட்டார்' என்றார். பின்னர் இவர் குற்றம் சாட்டிய அதே கருனாநிதி இடஒதுக்கீடு கொடுத்ததும் எங்களால் தான் கிடைத்தது என்றனர். அது போகட்டும். பின்னர் சமீபத்திய உணர்வில் கூட கருணாநிதி அரசும் மத்திய அரசும் இடஒதுக்கீடு விஷயத்தில் முஸ்லீம்களை ஏமாற்றுகின்றது என்று எழுதினர். ஆனால் இப்பொழுது தமுமுக திமுகவை விட்டு வெளியேறிவிட்டது என்றதும் ஆதரவு தெரிவிக்கின்றனர். சரி அது போகட்டும்.
* இந்த தேர்தல் மத்திய அரசிற்கான தேர்தல் தானே? மத்திய அரசு சென்றமுறை ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு தரும் என்று சொன்னதே அதை நிறைவேற்வில்லையே? உன்மையில் இடஒதுக்கீட்டிற்காகத்தான் ஆதரவு தெரிவிக்கின்றீர்கள் என்றால் பின்னர் ஏன் மத்தியில் இடஒதுக்கீடு தராத, இஸ்ரேலின் செயற்கைகேள்களை ஏவிய, அமெரிக்கவின் அடிவருடி அரசாக இருந்த காங்கிரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் திமுகவிற்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றீர்கள்? நீங்கள் எந்த காரணத்தை கூறி காங்கிரஸை புரக்கணிக்கின்றீர்களோ அதே காங்கிரசிற்கு தானே முழு ஆதரவு தெரிப்பதாக திமுக சொல்கின்றது. அப்படிப்பட்ட திமுகவை மட்டும் ஆதரிப்பது இரட்டைவேடமில்லையா?
* இதே இடஒதுக்கீடு தந்த திமுக காங்கிரசிற்கு பதில் பாஜகவுடன் கூட்டனி வைத்திருந்தால் பாஜகவை ஆதரிக்காமல் திமுகவை மட்டும் ஆதரிப்போம் என்று சொல்வீர்களா? அது போல் அல்லவா இருக்கின்றது உங்களின் தீர்மானங்கள்?
* திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட முஸ்லீம்களுக்கு இடம் வழங்கவில்லையே அப்படிப்பட்வருக்கு எப்படி நீங்கள் ஆதரவுதெரிவிக்கின்றீர்கள்?
* தற்போதைய ததஜ தீர்மானம் 4:
4. அதிமுகவைப் பொறுத்தவைர முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டாலும் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததால் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். திமுகவின் கோட்டையான சென்னையில் அதிக இடங்களை அதிமுக பெற்றதற்கும் பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கும் முஸ்லிம்களே காரணம். இந்த விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.
என்று போட்டுள்ளார்கள். இப்படி எழுத இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இப்போதாவது தமிழகத்திற்கு வந்த மோடியைத்தான் விருந்திற்கு அழைத்தார். ஆனால் நீங்கள ஆதரவுதெரிவிக்கும் முன் குஜராத்தில் கொலைவெறி அட்டம் ஆடி அதன் மூலம் அட்சிக்கு வந்த மோடியை தனி விமானத்தில் சென்று பூங்கொத்து கொடுத்து ஆதரித்தாரே, அதன் பின் மதமாற்றத்தடைச்சட்டம் போன்ற சட்டங்களை கொண்டுவந்தாரே அப்பொழுது ஆதரித்துவிட்டு இப்பொழுது ஜெயாவை எதிர்ப்பதற்கு இப்படி தீர்மானம் போட வெட்கமாக இல்லையா?
* உன்மையில் இடஒதுக்கீட்டிற்காகத்தான் திமுகவை ஆதரிக்கின்றீர்கள் என்றால் பின்னர் ஏன் இப்படிப்பட்ட ஒரு தீர்மானம்?
தற்போதைய ததஜ தீர்மாணம் 8:
8. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
April 6, 2009 2:56 PM
Anonymous Anonymous said...
அன்பு ததஜ சகோதரர்களே! இப்படி எல்லாம் தீர்மானம் போட்டு ஜோக் அடிக்காதீங்க! உங்கள ஆளுங்களுக்கு எது எதுல காமொடி படின்னுரதுன்னு வெ வஸ்த இல்லாம போயிடுச்சு!
தன்னிடமுள்ள 21 இடத்தில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இடம்கொடுக்காத திமுகவுக்கு ஆதரவாம். ஆனால் திமுக காங்கிரஸ் இந்த 5 வருட மத்திய ஆட்சியில் செய்த அத்தனையும் சரிதான் என்று ஒப்புக்கொண்டு உனக்கு சென்ற முறையைவீட இந்த முறை அதிக சீட் என்று கொடுக்கப்பட்ட காங்கிரஸிற்கு ஆதரவில்லையாம். காரணம் காங்கிரஸ் இஸ்ரேலுடன் தொடர்பு வைத்துக்கொன்டதாம், இடஒதுக்கீடு தரலையாம், இதல்லாம் காரணமாம். அடப்பாவிகளா, அந்த காங்கிரஸோடுதானடா திமுக இருந்தது இப்பவும் இருந்திக்கிட்டு இருக்கு, அது என்னடா காங்கிரசுக்கு மட்டும் எதிர்ப்பு திமுகவுக்கு ஆதரவு?
வக்ப் போர்டை பயன்படுத்தி தர்காக்களை பல இடங்களில் இடித்த தமுமுகவின் மமகவுக்கு கடுமையான எதிர்ப்பாம். ஆனால் தர்காக்களை இடித்த தமுமுகவிற்கு கண்டனம் தெரிவித்த தர்காக்களுக்கும் மவ்லூதுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கக்கூடிய முஸ்லீம் லீக்கிற்கு ஆதரவாம்...ஹி ஹி சரியான ஜோக்
ஜெயலலிதாவை எதிர்க்கிறதற்கு சொல்லக்கூடிய காரணத்தைக் கேட்டாத்தான் சரியான ஜோக்கா இருக்கு. ஜெயாவை எதிர்ப்பதற்க்கு சொன்ன ஒரே ஒரு காரணம் சமீபத்தில் மோடிக்கு விருந்து வைத்தாராம்.. அடப்பாவிகளா இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையாடா? ஜோக் அடிப்பதற்கு ஒரு அளவு வேனாமா? போன தடவ அதே ஜெயலலிதா தானடா நரவெறிப்பிடித்த நரரேந்திர மோடி கலவரம் செய்து பல ஆயிரம் முஸ்லீம்களைக் கருவருத்து அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அதற்கு நேரடியாக சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினாரே அப்பொழுது வராத புத்தி இப்பொழுது வருவதற்கு என்ன காரணம்? தமுமுக திமுக கூட்டனியை விட்டு வெளியேறியது தானே?
முஸ்லிம் சமுதாயமே! மாமாகட்சியாகிய நாம் தனியாக போட்டியிடுகின்றோம். வரும் மே 18 ந்தேதி நமது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். அது வரை பொறுமையாக எல்லோரும் காத்துக் கொண்டு இருங்கள்.
பதிலளிநீக்குபி.ஜே.பி.யும் நானும்
பதிலளிநீக்குமுன்குறிப்பு :
நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தால் தயவு செய்து இப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டாம்; நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை; நிஜமாகவே சொல்கிறேன். மீறிப்படிப்பது நம் இருவருக்குமே பயனளிக்கப் போவதில்லை என்பதால்.Image
நான் ஏன் பி.ஜே.பி.யை எதிர்க்கிறேன்?
பி.ஜே.பி. என்றழைக்கப்படும் பாரதிய ஜனதா பார்ட்டியின் நிறம் காவி. அவர்களிடம் ஒற்றை வார்த்தையில் அக்கட்சியின் கொள்கையை சொல்லச் சொன்னால் "இந்துத்துவம்" என்று பெருமை பொங்கச் சொல்வார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான அதன் உறுப்பினர்களில் கணிசமானோர் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட லால் கிருஷ்ண அத்வானி அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பி.ஜே.பி.யின் 2009 பாரளுமன்றத் தேர்தல் அறிக்கை மறைமுகமாக அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டித் தருவதாகச் சொல்கிறது. இவையெல்லாம் சில உதாரணங்கள்.
"மக்களின் பாவங்களினால் சாமி குத்தம் ஆகி விட்டது, அதனால் தான் சரியான மழை இல்லை" என்று சொல்லி கடவுளை சாந்தப்படுத்த மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டில் - அதாவது பொது மக்களின் வரிப்பணத்தில் - ரூபாய் 130 கோடி கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஒதுக்கியவர் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா.
ஒரு மாநிலத்தில் ஆட்சியைக் கொடுத்ததற்கே, நியூட்டனின் மூன்றாம் விதியை துணைக்கு அழைத்துக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர் நரேந்திர மோடி. அவர் திறமையான ஆட்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஒரு நல்ல தலைவனுக்குத் தேவை நிர்வாகத்திறன் மட்டுமல்ல; பாரபட்சமற்ற நீதி வழங்கும் மனசாட்சியும் கூட. அதில் தான் பிரச்சனை.Image
கடந்த மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது பற்றி சர்ச்சை எழுந்த போது, நரேந்திர மோடி மட்டும் போட்டிகளை எந்தப் பிரச்சனையுமின்றி பாதுகாப்புடன் நடத்தித் தர குஜராத் மாநிலம் தயாராக இருப்பதாக அறிவித்தார். இது கூட முஸ்லிம்களுக்கு எதிரான பி.ஜே.பி.யின் அறைகூவலாகவே எனக்குப் படுகிறது.
"If anyone raises a finger towards Hindus or if someone thinks that Hindus are weak and leaderless, if someone thinks that these leaders lick our boots for votes, if anyone raises a finger towards Hindus, then I swear on the Gita that I will cut that hand" என்று பொதுக்கூட்ட மேடையில் முழங்குகிறார் பி.ஜே.பி. கட்சியின் இளம் உறுப்பினரான வருண் காந்தி. என்ன திமிர் பாருங்கள்?
Imageஇதற்காக பேச்சுக்காக சிறையிலிருக்கும் வருண் காந்தியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் சொல்வது துரதிர்ஷ்டவசமாது என்று புலம்புகிறார் கட்சியின் தலைவரான வெங்கையா நாயுடு. இது கட்சியின் தலைவரே அப்பேச்சை வெளிப்படையாக நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்னில் குடிமக்களாக வாழ்ந்து வரும் ஒரு மதத்தினரைப் பற்றி இப்படிப் பேசுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? இதற்கும் இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவர்கள் இன்று அங்கே செய்கிறார்கள்; இவர்கள் நாளை இங்கே செய்வார்கள். அவ்வளவு தான்.
பதினைந்து கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்தம் ஆறாய் ஓடுவதைக் காணும் மனவலிமை உண்டா உங்களுக்கு? யோசித்துக் கொள்ளுங்கள்.
பின்குறிப்பு :
நீங்கள் ஓர் இந்து மத வெறியராக இருந்தும் நான் சொன்னதைக் கேட்காமல் இது வரை வந்து விட்டீர்கள் என்றால், நீங்கள் மனிதனென்ற ஞாபகம் எங்கோ ஓரமாய் உங்களிடம் மிச்சமிருக்கிறது என அர்த்தம். இந்தத் தேர்தலிலாவது அதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
சி.சரவணகார்த்திகேயன், பெங்களூர்
நான் தி மு க உறுப்பினன் என்பதற்கு வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்
பதிலளிநீக்குசனியனை விட்டு விலகி விட்டேன் இன்றுமுதல் நான் புது மணிதன்
//
பதிலளிநீக்குமக்கள் உரிமை said...
உங்கள் கருத்து தவறு!
அரசியல் பிரதிநித்துவம் தான் எதிர் பார்கிறோமேத்தவிர எங்க ஆளு உங்க ஆளு என்பதல்ல!!
தந்தை பெரியார் சொன்ன இட ஒதுகீடுத்தான் இதுவும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
குஜராத்தில் முஸ்லிம்கள் இன அழிப்பின் போதும் பாபரி பள்ளி இடிக்கப்பட்டப்போதும் யார் குரல் ஆதரவு எழுப்பியது....?
அந்த வகையில்தான் இது பதிந்துள்ளார்கள்
தயவு செய்து எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்...
05 April 2009 15:25
//
ஐயா,
உங்கள் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல...ஆனால் இந்த பதிவின் அடிப்படை கருத்து என்ன? முஸ்லிம்களை நிறுத்தவில்லை...அதனால் தி.மு.க.விற்கு ஓட்டுப் போட மாட்டோம் என்பது தானே?? இது எங்க ஆளு, உங்க ஆளு இல்லாமல் வேறு என்ன?
அடுத்து எங்கள் தொகுதியில் ஒரு இந்துவை/கிறிஸ்தவரை நிறுத்தவில்லை அதனால் இந்த கட்சிக்கு ஓட்டு இல்லை என்று மற்ற மதத்தினர் கிளம்பினால் இது எங்கு போய் முடியும்??
தமிழ்நாட்டில் சில நூறு ஜாதிகள் இருக்கும்...ஆனால் இருப்பது நாற்பது தொகுதிகள்..இதில் மிக நிச்சயமாக சில ஜாதிகளுக்கு இடமில்லாமல் போயிருக்கலாம்...அதையே காரணம் காட்டி, இந்த கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை என்று எந்த ஜாதியாவது போர்க் கொடி தூக்கினால் அதற்கு என்ன பெயர்?? என்னை பொறுத்த அளவில், அதற்கு பெயர் ஜாதி வெறி! அதையே மதம் காட்டி புறக்கணித்தால்???
மதத்தை அரசியலில் நுழைத்ததால் தானே ஆஃப்கனிஸ்தான் சுடுகாடு ஆகியது?? இன்றைக்கும் பாகிஸ்தானின் ஷியா மசூதிகளில் தொடர்ந்து வெடிக்கும் குண்டுகளுக்கு காரணம் என்ன? மத ரீதியான அரசியல் தானே??
தந்தை பெரியாரை மேற்கோள் காட்டுகிறீர்கள்...அவர் மத ரீதியாக இடம் ஒதுக்காவிட்டால், அந்த கட்சியை புறக்கணி என்று சொல்லியிருக்கிறாரா என்று எனக்கு தெரியாது...அவர் சொன்னாலும் அது அவரது கொள்கைக்கே முற்றிலும் முரண்பாடாக, அவர் ஒரு முரண்பாடுகளின் மூட்டையாகத் தான் தெரிவார்...
"கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன்"....இதைச் சொன்னதும் பெரியார் தான்..கடவுளே இல்லையென்ற பின், மதத்திற்கு மதிப்பேது?? கடவுள் இருக்கிறான் என்று சாதிப்பதும் அதைப் பரப்புவதுமே எல்லா மதங்களின் குறிக்கோள் அல்லவா?? மதம் இல்லையென்ற பின், மத ரீதியான ஒதுக்கீடு ஏது??#
//
தயவு செய்து எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்...
//
இது ஒரு வகையில் எனக்கு ஆச்சரியமே...நான் செய்தது அரசியல் மற்றும் ப்ராக்டிகல் விவாதமே தவிர, உங்கள் மத உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பும் நோக்கம் எனக்கில்லை...
ஆனால், இதே வலைத் தளத்தில் முன்பு வந்த பதிவு "இந்துக்கள் முஸ்லிம்களை வெறுப்பது ஏன்?"
அதாவது, வெறுக்கிறார்களா என்ற கேள்வி கூட இல்லை...வெறுக்கிறார்கள் என்று தீர்க்கமாக முடிவெடுத்து அதை பரப்பும் செயல்...இதனால் இந்துக்களின் மனம் புண்படாதா??? ஏன் அவர்களுக்கு உணர்வில்லையா என்ன??
//
குஜராத்தில் முஸ்லிம்கள் இன அழிப்பின் போதும் பாபரி பள்ளி இடிக்கப்பட்டப்போதும் யார் குரல் ஆதரவு எழுப்பியது....?
//
அது குஜராத் மட்டுமல்ல, நடுத்தெருவில் கொலை நடந்தால் கூட ஒதுங்கி போவது தான் இங்கு பழக்கமாக இருக்கிறது...முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று சொல்லி விட முடியாது...பெரும்பாலான இந்துக்கள் பாப்ரி மசூதி இடிப்பை ஆதரிக்கவில்லை...ஆதரித்திருந்தால் பி.ஜே.பி தான் இன்றைக்கும் உ.பி.யில் ஆளும் கட்சியாக இருக்கும் அல்லவா?? ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி, அத்வானியை சிறையில் அடைத்த லாலு பிரசாத் முஸ்லிமா??
குஜராத்தின் கதை வேறு...அங்கு மக்களுக்கு மோடியின் மத ரீதியான செயல்களுடன் உடன்பாடு இல்லையெனினும் மற்ற அரசியல் கட்சிகள் வலுவாக இல்லை...பெயர் சொல்லும்படி எந்த தலைவரும் இல்லை என்பது தானே உண்மை?? மாயாவதி போன்றோ, லாலு பிரசாத் போன்றோ வலுவான தலைவர் இருக்கும் பட்சத்தில் அங்கும் நிலைமை வேறு விதமாக இருக்கலாம்...
இஸ்லாமியர்களுக்கு என்றில்லை, எந்த மதத்தினருக்கும், எந்த ஜாதியினருக்கும் நாடாளும் உரிமை உண்டு...ஆனால், எங்களுக்கு இல்லையேல் யாருக்கும் ஓட்டுப் போட மாட்டோம், அந்த கட்சியை புறக்கணிப்போம் என்பது ஆரோக்கியமான சிந்தனையா?? உண்மையைச் சொல்லுங்கள்...உங்கள் விருப்பம்..ஆம் என்பீரானால், உங்களுடன் இனி பேசி எந்த பயனும் இல்லை...
நன்றி!
ராமநாதபுரத்தில் தி மு கவை வளர்த்தவ்ர்கள்
பதிலளிநீக்குதங்கப்பாவும்
சேக் சுல்தானும் அவர்களுடைய
வாரிகளுக்கு சீட்டு கொடுத்தாலும் பரவாயில்லை...ஆனால், ஓரு கூத்தாடிப்பய அதுவும் தி மு க்காவுக்காக எதுவும் செய்யாதவன் ரித்திஷுக்குப்போய் சீட்டு இது கருணாநிதியிட அரசியல் முதிற்ச்சி
ராமநாதபுரம்: எந்தவித பெரிய தகுதியும் இல்லாத நடிகர் ஜே.கே.ரித்தீஷ், ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளராகியுள்ளார்.
இவர் போய் எம்.பியா வேட்பாளரா என்று எல்லோருமே ஆச்சரியத்தில் விழி உயர்த்தும் அளவுக்கு இருக்கிறது ரித்தீஷின் நிலை. திமுகவுக்காக இவர் என்ன செய்தார், எந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார், எத்தன முறை சிறை சென்றார் என்று கேட்டால் ரித்தீஷிடமே கூட பதில் இருக்குமா என்று தெரியவில்லை.
அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன். 2 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதுதான் ரித்தீஷ் குறித்து மக்களுக்கு இதுவரை தெரிந்த சமாச்சாரங்கள்.
இதைத் தாண்டி ரித்தீஷ் ஏதேனும் சாதனைப் பின்னணியோ, மக்களுக்காக பாடுபட்ட வரலாறோ வைத்திருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில்தான் முதலில் வரும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தென் மாவட்டங்களில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் நுழைந்து அதன் மூலம் கிராம மக்களிடம் தனது பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதிமுகவுக்கு 'பசு' நாயகன் ராமராஜன் என்றால், திமுகவுக்கு 'ஜல்லிக்கட்டு'க் காளை ரித்தீஷ்.
நடிகராக வருவதற்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழிலைக் கவனித்து வந்தார் ரித்தீஷ். சின்னி ஜெயந்த்தை இயக்குநராகப் போட்டு கானல் நீர் என்ற படத்தைத் தயாரித்து அவரே ஹீரோவாகவும் நடித்தார். பின்னர் நாயகன் என்ற படத்திலும் ஹீரோவாக தலை காட்டினார்.
முதல் படம் வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காக ரசிகர்களுக்கு தலைக்கு ரூ.100, பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்து மதுரை, ராமநாதபுரம் பகுதிகளை வியப்பில் ஆழ்த்திய சாதனையாளர்.
திமுகவில் பெரிய பொறுப்பு எதிலும் இல்லை. ராமநாதபுரம் நகர 23வது வார்டு பிரதிநிதியாக மட்டுமே இருக்கிறார்.
திமுகவில் வார்டு பிரதிநிதியாக இருக்கும் யாருக்குமே இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிப்பது கண்டிப்பாக சாத்தியமில்லாதது. ஆனால் தங்கவேலனின் பேரன், அமைச்ர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் சிபாரிசு மட்டுமே ரித்தீஷுக்கு சீட் வாங்கித் தந்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.
தனக்கு சீட் நிச்சயம் கிடைக்கும் என்று கடந்த இரண்டாண்டு காலமாகவே தனது நண்பர்களிடம் கூறி வந்த ரித்தீஷ், இந்தத் தொகுதியில் ஒரு பொது விழாவைக் கூட விட்டதி்ல்லை. கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் நேரில் ஆஜராகி லட்சங்களை இறைத்திருக்கிறார்.
இதனால் இவருக்கென்று ஒரு ஆதரவுப் படையே உருவாகியிருக்கிறது. என்றாலும் கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்க இப்படி திடீரென்று குதித்த ரித்தீஷை வேட்பாளராக ஏற்க திமுகவினரிலேயே எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்று தெரியவில்லை.
இங்கே அதிமுக பலமாக கேண்டிடேட்டைப் போட்டால் திமுகவின் நிலைமை பரிதாபமாகலாம்.
முஸ்லிம்களை தனது வேட்பாளர் பட்டியலில் கொண்டிருக்கவில்லை என்பதற்காக 'முஸ்லிம்கள் வோட்டு தேவையில்லை-திமுக சூசகம்' என்று எழுதுவது டூமச். முஸ்லிம் வோட்டு தேவை என்று தானே இடஒதுக்கீடு தந்தது இந்த அரசு. நாம் நன்றி கெட்டுவிடக்கூடாது. (மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன்...யார்?)
பதிலளிநீக்குநமது மக்கள்தொகை அளவே உள்ள கிறிஸ்தவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது. தனி இடஒதுக்கீடே வேண்டாம் என்று சொல்கிற திராணி மிக்க சமுதாயம் அது. (போங்கடா, போய் புள்ளக்குட்டிகள படிக்கவைங்கடா என்று சொல்லத்தேவைப்படாத சமுதாயம் அது).
இன்னும் ஒன்று, திமுக-இடம் மட்டுமே நமக்கு இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கோரிக்கை வைக்க முடிகிறது; இருக்கிறது என்பதும் சத்தியமான உண்மை
கண்டிப்பாக உங்களுக்கு சீட் தர வேண்டியதுதான், ஏன் என்றால் உங்களுடைய நாட்டுப்பற்று அப்டியே புல்லரிக்க வைக்குதே. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பாகிஸ்தான்காரன் இந்தியாவுல கபோதிதனம் பண்றான். அத எதிர்த்து எந்த முஸ்லிமும் கொடி பிடிச்சதா நான் பாக்கவே இல்லை. ஆனா பலஸ்தினத்தில் இஸ்ரேல் குண்டு போட்டால் உடனே மூலைக்கு மூலை கொடி பிடித்து கொண்டு கோஷம் போடுகின்றனர். இதுல பெரிய வேடிக்கை, இஸ்ரேல்காரன் குண்டு போட்டால் இவர்கள் திட்டுவது இந்தியாவையும் சேர்த்து. இந்தியா என்ன இஸ்ரேலுக்கு மச்சானா? இதுல 'ஐயோ எங்களுக்கு இந்தியா எதுவுமே பண்ணலை. நாங்க எல்லாம் பிட்சை எடுக்கிறோம்னு' கூச்சல் வேற. வெளிப்படையாக சொன்னால் உள்ளத்தில் பாகிஸ்தானையே தங்கள் தாய் நாடாக நினைத்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் இங்கு 99 சதவீதம் இருக்கிறார்கள். இதில் இவர்களை நாடாளு மன்றத்திற்கு அனுப்பி விட்டால் வேற வினையே வேண்டாம். பாகிஸ்தானில் எல்லாரும் கஷ்ட படுகிறார்கள் அதனால் இந்தியாவை பாகிஸ்தானுக்கு குத்தகைக்கு கொடுக்கலாம் என்று தீர்மானம் கொண்டு வருவார்கள்.
பதிலளிநீக்கு//அகன்ற பாரதம் ஏற்படுத்திக்கொடுத்து ஆளச்சொன்னால் ஆளத்தெரியாமல் ஆங்கிலேயனிடம் ஒப்படைக்கலாம் என்று யோசனை சொல்லும் உங்களின் அறிவு விசாலமடையட்டும். இஸ்லாமோபோபியாவிலிருன்து மீள வேண்டுகிறேன்.//
அகன்ற பாரதத்தை, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்க தேசம் என்று ஆளுக்கு ஒன்றாக பிரித்து கொண்டு மேலும் இங்கே குழப்பங்களை விளைவித்து கொண்டு இருப்பது யார்?
முதலில் உங்கள் மதத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு சொந்த நாட்டுக்கு முன்னுரிமை கொடுங்கள். அப்படி இல்லாமல் எனக்கு மதம்தான் முதலில் என்று இருந்தால், மத அடிப்படையில் இந்தியா உங்களுக்கு காபிர் தேசம் தானே. காபிர் தேசத்தில் எதற்கையா உங்களுக்கு சீட்டு?
பதவி என்றால் எல்லாருக்குமே ஆசைதான். உங்களுக்கு காபிர் தேசம் வேண்டாம் காபிர் தேசத்தில் பதவி வேண்டும். இந்த கொள்கையையே பின்பற்றுங்கள். உலகம் உருப்படும்.
மொதல்ல கமண்ட் மாடரேசன் வைங்கப்பா, கண்டவனும் வந்து கமண்ட் போடுறான்.
பதிலளிநீக்குஅப்புறம், இந்த மாதிரி பதிவுலாம் தேவையேயில்ல. புரிஞ்சுக்குங்க.
முஸ்லிம்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது என்பது வேறு. நம்முடையதல்லாத ஒரு கட்சியிடம் இப்படி சென்ட்டி'மெண்ட்டலாக' எதிர்பார்ப்பது என்பது வேறு.
தமிழகத்தை பொறுத்தளவில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கும் புரிந்துணர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர , இந்த மாதிரி பதிவு புகட்டும் செய்திகளை அல்ல
முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை - அதிமுகவும்சூசகம்
பதிலளிநீக்குதேவையற்ற அலப்பறைக்குத்தான் இப்படி ஆகிவிட்டதோ? :-(((