கருணாநிதியை சந்தித்தார் பீ ஜெ !இட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டுகோள்!! கடந்த 8-4-2008 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் அளித்தனர்.கடித நகல் மேலே காணலாம். Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்