ஆலடித்தெருவை சேர்ந்த சகோதரர்கள் சாகுல் ஹமீத் மற்றும் ஸுஹைப் அவர்களின் தாயார் முஹம்மத் மர்யம் அவர்கள் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன்னாளில்லாஹீ வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் எல்லா பாவங்களையும் பொறுத்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயரிய சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)
அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்