துபாயில் வலிமார்களின் வாழ்வின் சிறப்பு எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் புதன்கிழமை ( 27 மே 2009 ) இஷா தொழுகைக்குப் பின்னர் வலிமார்களின் வாழ்வின் சிறப்பு எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இலங்கை காத்தாங்குடி அல் ஃபலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் அதிரை மவ்லானா முஹம்மது அப்துல்லாஹ் ஹஜ்ரத், துணை முதல்வர் முஹம்மது அலியார் ஹஜ்ரத் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
AdiraiPost
சிறப்பு
சொற்பொழிவு
துபாய்
வலிமார்கள்
வாழ்வு
துபாயில் வலிமார்களின் வாழ்வின் சிறப்பு எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு

முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்