Breaking News
recent

சிங்கப்பூரில் டாக்டர் ஜாகிர் நாயக்!



சிங்கப்பூரில் வரும் 18ம் தேதி இரவு 8 மணி அளவில் இன்ஷா அல்லாஹ்,மனித குலத்துக்கு இஸ்லாம் தீர்வாகுமா? எனும் தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்ற உள்ளார். இடம்:SUNTEC EXHIBITION,HALL 404,LEVEL 4.

மேலும் அதிக விவரங்களுக்கு :
WWW.DARUL-ARQAM.ORG.SG
EDDSTAFF@DARUL-ARQAM.ORG.SG
PHONE:6348 8344(PRESS 2 )

அனுமதி இலவசம்,
நீங்களும் செல்லுங்கள்,முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!!
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

1 கருத்து:

  1. இது போன்ற சிறந்த இஸ்லாமிய பேச்சாளர்களும் விரியுரையளர்களும் வருவது ஒருசில சமையங்களில்தான் இதை நாம் சிறந்தமுறையில் பயனாக்கிகொள்ளவேண்டியது மிக அவசியம்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.