Breaking News
recent

இன்று ஒரு தகவல்(வருந்துகிறோம்)

சென்னை : எழுத்தாளர் தென்கச்சி கோ சுவாமிநாதன் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
சிறந்த மனிதர்,மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.தன் எளிய இனிய பேச்சின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர்.தனது புத்தகம் மூலம் வரும் வருவாய் நாட்டில் ஏழைக்காக செலவழித்தவர்.crown
crown

crown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.