Breaking News
recent

இன்றுடன் ரமலான் விடைபெறுகிறது


அஸ்ஸலாமு அழைக்கும் ,
  • ரமலான் நிறைவடைகிறது. இந்த ரமலானில் நாம் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றோம். உங்களில் எவர் ரமலான் மாதத்தை அடைந்து விட்டாரோ , அவர் அம்மாதத்தில் நோன்பு நோர்க்கட்டும் (அல் குர்ஆன் 2:185). நாம் இம்மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றோம் அதற்க்கு இறைவனே கூலியும் தருகிறான் அல்லாஹ் கூறுகின்றான்: எனக்காக நோன்பாளி தமது உணவையும்,பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு உரியது.அதற்க்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்குகளாகும். அறிவிப்பாளர் :அபு ஹுரைரா (ரலி).

  • எனவே இன்றுடன் ரமலான் மாதம் முடிவடைகிறது நாம் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புதேடுவோம் . உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களுக்கு முஸ்லிம்மலர் சார்பில் இதயம் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

குறிப்பு: பெருநாள் தொழுகைக்குமுன்பு பித்ராவை கொடுத்து விட வேண்டும்.

muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.