அதிரை அன்பர்களின் நீண்ட நாள் ஹாஜத்!

அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் ஈதுல் பித்ர் & ஈத்அல்அதா நோன்புப் பெருநாள்- ஹஜ்ஜிப் பெருநாளில் தலா ஐந்தாறு நாட்கள் விடுமுறை கிடைப்பதல்லாமல் வேறு எப்போதும் கிடைப்பதில்லை!

பொங்கல்,
திபாவளி,
ஆயுத புஜை,
ஓனம்,
போகி,
சங்கராந்தி,
குருனானக்--
அண்ணா பிறந்தநாள்,
அய்யா இறந்தநாள்....

என எந்த விடுமுறையும் இல்லாததால் இந்த விடுமுறையை (19/09/09 - 26/09/09) நல்ல முறையில் பயன் படுத்த நீண்ண்ண்ட நாள் ஹாஜத்தால்தான் மதாயின் சாலெஹ் சென்று வர அய்டா (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) அன்பர்களும் சில வெளியூர் நண்பர்களின் குடும்பத்துடன் புறப்பட்டோம்.







இதை வாசிக்கும் வாசகர்கள் ஆர்வப்ப்ட்டால் இந்த பயணக்கட்டுரை & போட்டோக்களை தொடர்ந்து MADA'IN SALEH என்ற HISTORICAL PLACE வரலாற்று சிறப்புமிக்க ஊரைப் பற்றியும் அங்கு வசித்த கூட்டத்தினர், அவர்களுக்கு இறைவனின் அதாபு இறங்கியது, அது பற்றி குர் ஆனில் கூரப்பட்டுள்ளது பற்றி சுற்று விளக்கமாக விரைவில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லா! இது பற்றிய தாங்கள் அறிந்த விபரங்கள் மேலும் விமர்சனங்களை வரவேற்கின்றோம்.

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.