அதிரை புதுபள்ளி

நமதூர் புதுபள்ளியின் புதிய கட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை மனை போடப்பட்டது. அதன் புகைப்படங்களை காணலாம்.

மனை போட்ட இடம் (மிஹ்ராப்).

புதிய பள்ளி கட்ட இருக்கும் இடம்.

தற்போது தொழுகை வைக்கப்படும் இடம்.

புதியதாக கட்ட படும் பள்ளியின் மாதிரி படம்.
குறிப்பு:மொத்தக் கட்டுமாணப் பணிகளுக்கான தோரய மதிப்பீடு சுமார் 65 இலட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதால் அதிரை சகோதரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கட்டுமான நிதிக்கு உதவும்படி தெரிவிக்கவும். அல்லாஹ்வின் பள்ளிக்கு நீங்கள் உதவினால் அல்லா உங்களுக்கு மறுமையில் ஒரு மாளிகை கட்டுவதாக கூறுகின்றான்.

muslimmalar

muslimmalar

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.