Breaking News
recent

Adirampattinam New taluk!



அதிராம்பட்டினம் தனி தாலுக்காவாக வேண்டும் என்று சகோதரர் A. ஹாஜா அப்துல் காதர்

அவர்கள் ஹிந்து நாளிதழில் எழுதியக்கருத்து!

அவரின் தனியாத ஆர்வத்தையும் அக்கரையும்

அதிரைபோஸ்ட் வரவேர்கிறது; வாழ்த்துகிறது!!!

சகோதரைப்போன்று நமதூர் தேவைகளை ஊடங்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்!

அவருக்கு நீங்களும் கருத்துக்கூறி உற்சாகப்படுத்தலாம்!




Adirampattinam New taluk


Adirampattinam is the largest and fast-developing Town Panchayat in Thanjavur district. Formation of a new taluk with Adirampattnam as its headquarters is one of the long-awaiting demands of the people residing in and around the town. It may be done by bifurcating Pattukkotai Taluk. Some areas of Sethubavachatram Panchayat Union of Peravurani Taluk might also be joined to the new taluk. This will help to cater to the growing needs of the people and eventually get more amenities. Hence, the administrative authorities of the State government may consider creating a new taluk of Adirampattinam.

A. Haja Abdul Khader

Adirampattinam.


http://www.thehindu.com/2009/07/07/stories/2009070757580300.htm
Unknown

Unknown

9 கருத்துகள்:

  1. சகோதரர் ஹாஜாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஹாஜா அப்துல் காதருக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்ப்ட்டுள்ளோம்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாக்கடை நன்பர்கள்14 அக்டோபர், 2009 அன்று 2:46 AM

    காக்கா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. KM.ரஃபீக்/இலண்டன்14 அக்டோபர், 2009 அன்று 2:50 AM

    நல்ல முயற்சி தொடருங்கள்,

    பதிலளிநீக்கு
  5. TO BROTHER ABDUL KADIR I WOULD LIKE SAY THANKS 2 U BEHALF OF ADIRAI PEOPLE COMMUNITY IN LONDON.

    WE HAVE A QUIT BIG POPULATION IN ADIRAMPATTINAM AS WELL WE ARE PAYING LOTS OF TAX TO THE GOVERMENT.THEY WILL GET MORE BENIFIT FROM US BUT WE HAVEN'T GET ANYTHING FROM THEM. WE WILL APPRICIATE U. OTHER BROTHERS HAS TO CONTRIBUTE THIS KIND OF SOCIAL SERVICE. INSHALLH WE ACHIVE THAT AAMEEN.

    பதிலளிநீக்கு
  6. சகோதர் ஹாஜாவின் முயற்சியை வெளியுலகம் கொண்டு வந்து பாராட்டிய அதிரை போஸ்டிற்கும் எங்கள் பாராட்டு.

    உங்கள் முயற்சியும் தொடரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இஸ்மாயில்-இலண்டன்.14 அக்டோபர், 2009 அன்று 4:45 AM

    நண்பா!
    நாம் கல்லூரியில் படித்தகாலத்திலேயே உன் சமூக சேவையை நான் அறிவேன்!!

    இந்த செய்தியைப்பார்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்!

    இஸ்மாயில்-இலண்டன்.

    பதிலளிநீக்கு
  8. அதிரை ஏ.கே- சென்னை said...

    சகோதர் ஹாஜாவின் முயற்சியை வெளியுலகம் கொண்டு வந்து பாராட்டிய அதிரை போஸ்டிற்கும் எங்கள் பாராட்டு.

    உங்கள் முயற்சியும் தொடரவேண்டும்.

    இதுதான் நானும் சொல்ல விரும்புவது

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.