சமூக சேவைக்காக விருதுப்பெற்ற அதிரை ரபியா அவர்கள்!


சவுதி அரேபியாவின் மலைப்பிரதேசமான அபஹா- கமீஸ் முஷைத் ஹில்ஸ் டேஷன் தமிழ் நலவாழ்வு மன்றத்தின் ஆண்டு விழாவில் (2/10/2009) அய்டா திரு. ரபியா அவர்களுக்கு பொது நல சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.





டாக்டர் வேலு அவர்கள் பிரசிடென்ட், மற்றும் திரு. பிச்சை மணி அவர்கள் செயலாளராகவும் கொண்டு இயங்கும் இச்சங்கம் அப்பகுதி தமிழ் மக்களுக்கு கடனுதவி மற்றும் அல்லல்படுவோருக்கு ஆலோசனை மற்றும் உபகாரங்கள் செய்து வருகின்றன.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.