பதிவுகளை மின்னஞ்சலில் கிடைக்க கட்டத்தில் பதியவும்!

Enter your email address:

Delivered by FeedBurner

மொத்தம் 1,411 புலிகள் அரசு அறிவிப்பு

>> புதன், 25 நவம்பர், 2009

மொத்தம் 1,411 புலிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இது பற்றி கூறியதாவது:

அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு -2008 ன் படி, இந்தியா முழுவதும் சராசரியாக 1,411 புலிகள் இருக்கின்றன. துல்லியமான எண்ணிக்கை எடுக்க முடியாது என்பதால் குறைந்தபட்சமாக 1,165 புலிகளும், அதிகபட்சமாக 1,657 புலிகளும் இருக்கும் என்று கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15222

0 மனம் திறந்து:

கருத்துரையிடுக

++++++++++++++++++++++
உங்கள் மேலானக் கருத்துக்களைத்
தெரிவிக்கலாம்.
தனிநபர் தாக்குதல்,பதிவோடு தொடர்பற்ற,அநாகரிக கருத்துரைகள் அனுமதிக்கிடையாது;

உங்கள் கருத்துரைகள் எமது பார்வைகளுக்கு பின்பே
அனுமதிக்கப்படுகிறது:உங்கள் கருத்துரைகளே
(இடித்துரைகளும் தான்!)எமது பதிவுகளை கூர்மைப்படுத்த உதவும்!

எமது பதிவில் தவறைச்சுட்டிக்காட்டினால் அந்த பதிவை நீக்கவோ,திருத்தவோ நடவடிக்கை எடுக்கப்படும்!

Related Posts with Thumbnails
அதிரைpost Tamil Unicode Writer

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP