Breaking News
recent

ஆறாதே மனம் டிசம்பர்(6) ஆறு என்றால்.

ஆராத ரணம் கொண்டோம்!
ஆருவது சினமே ஆதனால் ஆறியே போனது என் இனமே!
கூரிய ஆயுதம் கொண்டே எங்களின் இறை வணக்கத்தளத்தினை இடித்தது வணங்கா தலைகள்,அதுமசசார்பின்மையுடன் இணங்கா தலைகள்.
பொருத்தார் புவியாள்வார் ஆதனால் பொருத்தோம்,
நம்மை வெறுத்தோர் வாழ்கின்றார் நாம் எங்கே?
சாதுமிரண்டால் காடு கொள்ளாது!
சாது நாம் எப்ப மிரள்வது? பின் மீள்வது?
ஒவ்வொருத்தரும் மதுக்குள் அழுகின்றோம் புனித ஆலயம் இடிக்கபட்டதால்.
பின் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு சரியாகின்றோம்.
நம்மை தீண்டியவன் ,
அந்த தீயவன் மேலும் தீவைப்பதுபோல் சொல்கின்றான்-
நம் இறை வணக்கத்தளத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவோமென்று.
கேட்டும் கணமே இதயதில் இடி!
இன்னும் ஏன் தாமதம்? அந்த மதம் பிடித்த ஆனையை அடக்க
ஒன்று சேருவீர் சதோரர்களே!
இனிவரும் காலம் இன்சா அல்லாஹ் இருள் நீங்கி வெளிச்சமாகும்.
crown
crown

crown

1 கருத்து:

  1. வேதனையின் வெளிபாடும்,சமூகத்தின் அவலமும் ஏக்கமும் சரியாக சுட்டிக்காட்டப்பட்ட கவிதை!சமுதாயமே விழுமின்,எழுமின்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.