அதிரை பகுதிக்கு புதிய தாசில்தார்!

பேராவூரணி தாசில்தார் நாகராஜ் பட்டுக்கோட்டை தாசில்தாராகவும்,

பட்டுக்கோட்டை தாசில்தார் சௌந்தரராஜன் தஞ்சாவூர் பறக்கும்படை தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர்!

புதிய தாசில்தாரின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்!
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.