2010 ஜனவரியில், செல்பேசி எண்ணை மாற்றாமல், செல்பேசிச் சேவை தருவோரை மாற்றிக்கொள்ளலாம் என்ற வசதி, இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்குக் கட்டணம், ரூ.19க்கு உள்ளாக இருக்கும் என்றும் தெரிகிறது.
இதனால் செல்பேசி நிறுவனங்கள், கலக்கத்தில் உள்ளன. நீங்கள் உங்கள் செல்பேசிச் சேவையாளரை மாற்ற விரும்புகிறீர்களா? ஏன்? வேறு எந்தச் சேவையாளரை நாடப் போகிறீர்கள்?
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்