
படம் 50நாட்களாவது ஓடுமா...?
சந்தேகம்தான் என்கிறார் படம் பார்த்த நன்பர்!
மீடியாவை கையில் வைத்திருப்பதால் விளம்பரம் மூலமாக வெற்றியடைய வைக்கலாம் என்பது சன் தரப்பின் நம்பிக்கை!
நமக்கு படவெற்றியைவிடவும் மீடியாவை (சன்) எந்த அளவு மக்கள் நம்புகிறார்கள் என்பது இதன் மூலம் தெரியும்! இது நம்ம நம்பிக்கை!!
25நாட்கள் ஓடினால் ஆச்சரியம்
பதிலளிநீக்கு