Breaking News
recent

அதிராம்பட்டினம் பேரூராட்சியைக் கண்டித்து ம.ம.கவினர் ஆர்ப்பாட்டம்

அதிரை பேரூராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இருசக்கர வாகன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.



ம.ம.க நகரச் செயலாளர் S.S.சேக்காதி அவர்கள் தலைமையில் கஃப்பார் (ஒன்றிய செயலர்), A.J.ஜியாவுதீன் (ம.வ.செயலர்) மற்றும் P.உமர்தம்பி (நகர தலைவர்) முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையைச் சார்ந்த ம.ம. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருவை தந்தவர்களை M.H.சாகுல் ஹமீது வரவேற்றார். தஞ்சை மாவட்டப் பொருளாளர் S.செய்யது அவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். கண்டன உரையை ம.ம.க கொள்கை விளக்கப் பேச்சாளர் P.செல்லசாமி நிகழ்த்தினார்.

நகர இளைஞர் அணி செயலாளர் நிஜாம் நன்றிகூற ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.

செய்தி & புகைப்படம்: ஜும்மா அப்துல் காதர்
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. காணீர் இங்கே,அடலேறுகளின்
    அணிவகுப்பு!
    அவலங்களை கண்டு அணிவகுத்தது இன்று!
    ஆடும் நாற்காலியால் ஆடிப்போனது நம் சுகாதாரம்.
    அந்த அரசியல் சாக்கடையும்,அசல் சாக்கடையும் சேர்ந்ததால்,
    சிக்கன் குன்யா,காச நோய் இன்ணும் பிற நோய்கள்.
    ஆள் பவர்களின் அசாக்கரதை அதனால் எங்கும் பிணி யெனும் அவலம்.
    அதையெதிர்த்து நம் கண்மணிகளின் ஊர்வலம்.
    பிணி,இனி வேண்டாம் நம் சமுதாயத்திலும், உயிதாங்கும் நம் மேனியிலும்

    பதிலளிநீக்கு
  2. etharkaaha intha aarpattam endru azhuthiyavar kurippaidavillai...

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.