புலியங்கொட்டை ராஜிக்,நைஸ் அபுல் ஹஸன் விபத்தில் மரணம்.
அதிரையை சேர்ந்த நைஸ் அபுல் ஹஸன் காக்கா,புலியங்கொட்டை ராஜிக் காக்கா(நைஸ் அபுல் ஹஸன் அவர்களின் மகள் மாப்பிள்ளை)ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்னையிலிருந்து திருத்திரைப்பூண்டி வழியாக அதிரைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது கார் லாரிமீது மோதி
அபுல் ஹஸன் அவர்களும் ராஜிக் காக்கா அவர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தாக முதல் கட்ட செய்திகள் அறியமுடிகிறது.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
முழு செய்திகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.பழகிய வகையில் அபுல்ஹசன் காக்கா நல்ல உழை ப்பாளியாகத்தான் இறுதிவரை இருந்தார்கள் மேலும் தொழுகையை பேணுபவராகவும் இருந்தார்கள்.அவருடைய மருமகனார் ராஜிக் காக்கா நல்ல குணமுள்ள பண்பாளர்.தொழுது வரக்கூடியவர்.இவர்களின் இழப்பு மிக்க வேதனையைத்தருகிறது.அவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனப்பதியை தந்தருள்வானாக ஆமீன்.அவர்களின் குடும்பத்திற்கு அமைதியையும்,பொருமையையும் அல்லாஹ் தந்தருள்வானாக.
பதிலளிநீக்குMohamedThasthageer.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனப்பதியை தந்தருள்வானாக ஆமீன்.அவர்களின் குடும்பத்திற்கு அமைதியையும்,பொருமையையும் அல்லாஹ் தந்தருள்வானாக.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு வல்ல அல்லாஹ் சுவனப்பதியை தந்தருள்வானாக ஆமீன்.அவர்களின் குடும்பத்திற்கு அமைதியையும்,பொருமையையும் அல்லாஹ் தந்தருள்வானாக.