நான்காம் தமிழ் தந்தை தேனீ உமர் அவர்கள் பற்றிய நமது கோரிக்கையை தினமணி வெளியிட்டது!

அல்ஹம்துலில்லாஹ்!
இலண்டன் தமிழ்சங்க மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பற்றி ஒரு கோரிக்கை சொற்பொழிவு! என்னும் அதிரை போஸ்டில் வெளியான செய்தியை தினமணி நாளிதழ் வலைப்பூ பகுதியில் வெளியிட்டுள்ளது!

நான்காம் தமிழின் தந்தை தேனீ உமர் தம்பி அவர்களுக்கு தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி அங்கிகாரம் கிடைக்க, அதன் கோரிக்கையை உலகறியச் செய்யும் முயற்சிகள் இன்னும் தொடரும் இன்ஷாஅல்லாஹ்!

தினமணிக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.