மனதை இயக்கு வாழ்வை உயர்த்து இலண்டன் பள்ளியில் வகுப்பெடுத்த பேரா.அப்துல்லாஹ்!
இஸ்லாத்தை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட முனைவர், பேராசியர் பெரியார் தாசன் என்று தமிழ் கூறும் நல்லுகம் அறிந்த அப்துல்லாஹ் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டு தான் இஸ்லாம் ஏற்றவிதத்தையும் உளவியல் சந்தேகங்களையும் பேசிவருகிறார்.
இந்நிலையில் இலண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வந்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக இலண்டன் ஈஸ்ட்ஹாம் இஸ்லாமிய அழைப்பு மையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு உளவியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களின் வினாக்களுக்கு பதிளித்தார்.
ஆண்களும் பொண்களுமாக சுமார் 400பேர்களுக்கு மேல் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சென்னை தோசை நிர்வாக இயக்குனரும் இலண்டன் தமிழ் சங்க முன்னாள் தலைவருமான சி.அசோகன் தலைமை தாங்கி சிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்