சீதக்காதி நிறுவன தலைவருக்கு நட்சத்திர சாதனையாளர் விருது
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பிவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா கூறியதாவது: மாவட்டத்தில் கிராம மக்கள் மேம்பாட்டிற் காக,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை குழுக்களாக அமைத்து, சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சீதக்காதி தொண்டு நிறுவனம் பல்வேறு பயிற்சிகளை அளித்து எழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது. இந் நிறுவனத்தின் மூலமாக வங்கிகளின் உதவியுடன் 11கோடியே 46 லட்சத்து 88ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள் ளது.மேலும் யூசுப் சுலைஹா டிரஸ்ட் மூலமாக 19 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள் ளது.கிராம பெண்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட் டது. இச் சேவைகளை பாராட்டி சீதக்காதி தொண்டு நிறுவன தலைவர் நட்சத்திர சாதனையாளர்ளது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்