Breaking News
recent

ரமலானில் வணங்குவோம்

நேற்று இரவு அதிரையில் பிறை தென்பட்டது.
இன்று நோன்பு என்று அறிவிக்கபட்டது இந்த மாதம் முழுவதும் நல்ல அமல்கள் செய்து நமது தரத்தை இறைவனிடத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும். "உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது"(அல் குர்ஆன்-2 .183) . ஆனால் நாம் வருத்தபட வேண்டியது நமதூரில் பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் கேரம் போர்டு விளையாடுகிறார்கள். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ரமலானில் இரவில் இறைவனை வணங்க வேண்டும். "யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருந்தும் தாகித்துஇருப்பதும் அல்லாஹ்விற்கு தேவையில்லை என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்'(நூல்:புஹாரி 1903,6507) எனவே இந்த வீணான வேளைகளில் நேரத்தை செலவிடாமல் இறைவனை வணங்குவோம். இன்ஷா அல்லாஹ் 

muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.