நாம் பயன்படுத்தும் மொபைல் பழையதாகி விட்டது இனி அந்த மொபைல் போனை எங்கு யாரிடம் விறகாலம் என்றெல்லாம் தேட வேண்டாம் எளிதாக உங்கள் போனை நல்ல விலைக்கு விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் புதிது புதிதாக மொபைல் போன் வந்த வண்ணம் தான் உள்ளது. கடந்த மாதம் நாம் வாங்கிய மொபைல்-ஐ விட இந்த மாதம் அதை விட கூடுதல் சலுகைகளுடன் விலைக்குறைவாக பல மொபைல் போன் வந்தது கொண்டே இருக்கிறது. நம் பழைய மொபைல் விற்க வேண்டும் என்றால் எங்கே சென்று விற்ப்பது என்றெல்லாம் தேட வேண்டாம் இந்த இணையதளத்தின் மூலம் நம் மொபைல் போனை நல்ல விலைக்கு விற்கலாம்.
இணையதள முகவரி : http://www.sellmymobile.com
மொபைல் போன் முதல் ஐபாட் வரை அனைத்தையும் நாம் இங்கு விற்கலாம். 20 மொபைல் ரிசைக்கிள் செய்யும் நிறுவனங்கள் நேரடியாக நம் மொபைல் போனை வாங்கிக்க்கொள்ளும். நமக்கு வேறுயாராவது மொபைல் போன் குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம். அனைத்து நிறுவன மொபைல்களுகும் இந்த சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நாம் விரும்பிய விலையில் விற்க மட்டுமல்ல வாங்கியும் கொள்ளலாம்.
நன்றி:காத்தான்குடி இணைய வலைமனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
do you know anything in the USA?
பதிலளிநீக்கு