
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)..அன்பார்ந்த சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் ஃபாசிஸ்டுகளால் நிச்சயமாகத் திரிக்கப்படும். ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. பாப்ரி குறித்த தகவல்கள் அடங்கிய இணையதளம் தமிழில் இல்லை. எனவே பாபரி மஸ்ஜித் தொடர்பான வரலாறுகளையும், தகவல்களையும் சேகரித்து தனி இணையதலம் தொடங்கி அவற்றை வெளியிடவுள்ளோம். முதற்கட்டமாக www.babarmasjid.blogspot.com
என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பாபரி தொடர்பான கெய்திகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். za.muhammad1@gmail.com
வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாடி சமூகத்தை நாங்கள் கேட்டுக் கொள்ளலாமா?
பதிலளிநீக்குநல்ல விஷயம்தான், எதனை அறிமுகப் படுத்தினாலும் அதற்கு கொஞ்சம் பின்னால் இருப்பவர்கள் பற்றி சிறு விளக்கமோ அல்லது அறிமுகமோ செய்திருக்கலாம் அப்போதுதான் அதன் நம்பகத் தன்மையை நிலைநிறுத்த முடியும். ஆகவே யார்தான் இதன் பின்னனி இயக்கமா அல்லது தனிநபர்களா ன்னு நீண்ட விளக்கம் தேவையில்லை இருப்பினும் ஒரு சிறிய முன் அறிமுகம் தேவையே !
பதிலளிநீக்கு