Breaking News
recent

ஷம்சுல் இஸ்லாம் சங்க பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் மரணம்.

மர்ஹூம் அஹமது தம்பி அவர்களின் மகனும், 'மாப்பிள்ளை' எஸ். ஏ. எம் ஷம்சுதீன் ,எஸ். ஏ. எம்  பாரூக் ஆகியோரது சகோதரரும், J.ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்கள் நேற்றிரவு (18-12-2010) சனிக்கிழமை  வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:அதிரை அஹ்மது
Unknown

Unknown

3 கருத்துகள்:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    பதிலளிநீக்கு
  2. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

    பதிலளிநீக்கு
  3. அல்ஹாஜ் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்கள் வஃபாத் ஆகிய செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன் இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
    அவர் என்னுடன் கல்லூரியில் படித்தவர் .பழகுவதற்கு அருமையான, உண்மையான நண்பராக இறுதி வரை இருந்தவர் .அவர் உடன் பிறந்தவர்களும் எங்கள் குடும்ப நண்பர்கள் .
    இறைவன் எஸ். ஏ. எம் ஜமாலுத்தீன் அவர்களை நல்லடியார்கள் பக்கம் சேர்த்து சுவனம் கொடுத்து அருள துவா செய்வோமாக . ஆமின்.
    அண்ணன் எஸ். ஏ. எம் ஷம்சுதீன் ,அண்ணன் எஸ். ஏ. எம் பாரூக்,வக்கில் ரசாக் அண்ணன் மற்றும் அவரது குடுபத்தார் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தினையும் ஆறுதலையும் தெரிவிகின்றேன்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.