Breaking News
recent

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்?

திமுகாவையும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநியையும் தேமுதிக தலைவர் விஜயகாந் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

'திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது' என்று எல்லா தலைவர்களும் அறிவித்துவிட்ட நிலையில் திமுகவுடன் கூட்டணி சேரவேண்டும் என்ற முடிவுக்கு விஜயகாந் வந்துவிட்டதாவும் ஆனாலும் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை பெற்று அதிலிருந்து 25 தொகுதிகள் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் டெல்லியில் விஜயகாந்தின் நெருங்கிய வட்டாரம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்தை நடத்திவருவதாக சென்னை பத்திரிக்கையாளர்கள் சிலர் சொல்கிறார்கள். இதில் எந்தளவு உண்மை என்பது போகப்போகதான் தெரியும்!
Unknown

Unknown

4 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.