Breaking News
recent

இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் சவர்க்கர்தான்

இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக,  சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார்  காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.

டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், சவர்க்கர்தான் முதன் முதலில் இரு நாடு என்ற கொள்கையை பரப்பியவர் ஆவார். இதுதான் பின்னர் தீவிரமடைந்து இந்தியா, பாகிஸ்தான் என நாடு சிதறக் காரணமாக அமைந்தது.

சவர்க்கர் பரப்பிய இந்த பிரசாரத்தைத்தான் பின்னர் முகம்மது அலி ஜின்னா தனது கொள்கையை வரித்துக் கொண்டார். பாகிஸ்தான் பிரிவினையில் போய் அது முடிந்தது.
Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. அப்பாடி ! ஒரு வழியா சொல்லிட்டாரு !
    இந்திய பிரிவினைக்கு கரணம் வெள்ளையர்களும் பார்ப்பனர்களும் தான் . முன்னவர்களுக்கு பிரித்தாளும் சூழ்ச்சியில் மூலம் ஆதாயம் , இரண்டாமவர்களுக்கு 1850 க்கு பிறகு அவர்களின் ஆரிய மேலாண்மைக்கு எதிராக பொதுவான ஹிந்துக்களின் போராட்டம் அவர்களை ஆட்டம் காண வைத்தது எனவே அவர்களுக்கு ஒரு பொதுவான எதிரி தேவைப்பட்டனர் . அந்த எதிரியாக முஸ்லிம்களை தேர்ந்தெடுத்தனர் . அதனாலேயே இந்த பிரிவினை எழவு எல்லாம்

    பதிலளிநீக்கு
  2. பிரிவினையா அதுவும் முஸ்லிம்,தீவிரவாதமா அதுவும் முஸ்லிம் இது தான் இன்றைய இந்தியா(இந்திய மீடியாக்கள்)கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் குருட்டு வார்த்தை.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.