Breaking News
recent

இதழியல் பாடம் 01 ARH

யங் இந்தியா முதல்பக்கமே விளம்பரங்களால் நிரப்பப்பட்டுள்ளன
காந்தி 1919 முதல் 1932 வரை யங் இந்தியா- Young India என்ற பெயரில் வார இதழ் வெளியிட்டார்.அந்த யங் இந்தியாவை விளம்பரங்களே இல்லாமல் நடத்தினார் என்று சொல்வார்கள்.
உண்மையில் யங் இந்தியா விளம்பரங்கள் பெற்றே நடத்தினார்.

ARH

தொடரும்...
Unknown

Unknown

9 கருத்துகள்:

  1. தம்பி, புதுசா இருக்கே... தொடர்ந்திடு !

    பதிலளிநீக்கு
  2. விளம்பரம் இல்லைன்னு சொல்லி வித்ததுதான் அவங்க செஞ்ச பெரிய விளம்பரம்.

    பதிலளிநீக்கு
  3. அபுஇபுறாஹீம் காக்கா,
    தம்பி, புதுசா இருக்கே... தொடர்ந்திடு !//
    இன்ஷாஅல்லாஹ் தொடர்வோம் காக்கா

    பதிலளிநீக்கு
  4. ஆற்ஹ், தலைப்பால் கவரப்பட்டு இங்கு வந்து பார்த்தால் உண்மையிலேயே மாறுபட்ட முயற்சிதான். ஆயினும் தம்பி, ரொம்ப குறைவான தகவலோடு நிறுத்திவிட்டீர்களே. இன்னும் கொஞ்சம் கூடுதலாக விஷயங்கள் சேர்க்கவும். தொடரவும்.

    பதிலளிநீக்கு
  5. அது சரி இவ்வளவு விளம்பரங்களை போட்டு விட்டு...அப்படியா சொன்னார்கள்....

    பதிலளிநீக்கு
  6. ஷபீர் காக்கா //ஆயினும் தம்பி, ரொம்ப குறைவான தகவலோடு நிறுத்திவிட்டீர்களே. இன்னும் கொஞ்சம் கூடுதலாக விஷயங்கள் சேர்க்கவும். தொடரவும்.//
    இன்ஷாஅல்லாஹ் தொடர்வோம் காக்கா, இதழியல் குறித்த தகவல்களை சிறு சிறு தகவல்களாக(முடக்கப்பட்ட தகவல்கள்) மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் வருகையும் கருத்தும் ஊக்கம் தருகிறது. நன்றி காக்கா.

    பதிலளிநீக்கு
  7. கிரவுன் காக்கா //விளம்பரம் இல்லைன்னு சொல்லி வித்ததுதான் அவங்க செஞ்ச பெரிய விளம்பரம்.//

    யாசர் காக்கா //அது சரி இவ்வளவு விளம்பரங்களை போட்டு விட்டு...அப்படியா சொன்னார்கள்....//

    .................... நல்ல வியாபாரிக்கு அழகு விளம்பரங்கள் செய்வது (மேலும்.....இதன் முதல் வரியை படிக்கவும்)

    கிரவுன்,யாசர் காக்கா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  8. கிரவுன் காக்கா //விளம்பரம் இல்லைன்னு சொல்லி வித்ததுதான் அவங்க செஞ்ச பெரிய விளம்பரம்.//

    யாசர் காக்கா //அது சரி இவ்வளவு விளம்பரங்களை போட்டு விட்டு...அப்படியா சொன்னார்கள்....//

    .................... நல்ல வியாபாரிக்கு அழகு விளம்பரங்கள் செய்வது (மேலும்.....இதன் முதல் வரியை படிக்கவும்)

    கிரவுன்,யாசர் காக்கா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அழைக்கும்

    விளம்பரங்களை போட்டு விட்டு விளம்பரம் இல்லாத வார இதழ் என்று சொன்னது கூட ஒரு விளம்பர உக்தியாக இருக்குமோ!!!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.