அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில்(4வது வார்டு) கடந்த 4 மாதமாக எந்த நேரத்திலும் கூறை குடியிருப்பில் விழும் நிலையில் மின் கம்பம் உள்ளது.(புகைப்படம்)
மின்சார வாரியத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விபரீதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?
தகவல்:
ரைட் ஜும்மா
assalamu alaikkum
பதிலளிநீக்கு