அன்புடையீர், நமது அரசாங்கத்துக்கு அதிக வருமாநத்தை அள்ளித்தரக்கூடிய 19ம் வார்டின் , 25 ந்து நாள்க்களாக சுத்தம் செய்யப்பாடாமல், அருகில் உள்ளவர்களுக்கு மட்டும்மல்லாது இந்த 19 வார்டுக்கே நோய்யை உண்டாக்கிக் கொண்டுருக்கும் , கேட்பாறற்று கிடக்கும் நமது 19 வது வார்டின் அவளநிலை, தேர்தலுக்கு மட்டும் தான் தேடிவந்து சுத்தம் செய்வார்கலோ.
நமது தெருவின் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு, நாம் சாம்பாதிக்கும் சம்பாதியம் இந்த வியாதிகளுக்காகவா...இதை நம் போரூராச்சி கண்டுக்கொள்ளதது ஏன்? ஓட்டு வங்கவா, அதிரை சகோதர சகோதிரிகலே சிந்தியுங்கள், சுகாதரத்தை பேனுவோம், சுத்தமாஹ இருப்போம்...
இப்படிக்கு பொதுநலம் விரும்பும்
A.அஹமது மொய்தீன்
புதுமனைத் தெரு
அதிரை
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
இந்த 19வது வார்டு மெம்பர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அப்துல் காதர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில் போட்டியிட வைத்து, வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான். அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.

அரசியலுக்கு வந்த பின் முழு திறமையையும் தனக்கும் தமது குடும்பத்திற்கு மட்டுமே பயன்படுத்திகொள்வார்கள்
பதிலளிநீக்குபோடுங்கம்மா ஓட்டு அதிரையின் அவலநிலைய பாத்து..
பதிலளிநீக்குஇந்த குப்ப போதுமா இன்னும்கொஞ்சம் வேணுமா?
ஒருவா பல்பொடி ஓட்டு கேட்ட்பவனுக்கு செருப்படி .