Breaking News
recent

அகல ரயில் பாதை திட்டம்: அதிரை மக்களுக்கு அவசர வேண்டுகோள்

அஸ்ஸலாமு அலைக்கும்,
திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம்  கடந்த 2011 - 2012   வரவு செலவு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் அறிந்ததே.. தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் அடுத்த 3 ஆண்டுகளிலும் இதற்க்கான வாய்ப்பு தெரியவில்லை.இருந்த போதிலும் முயற்ச்சியை கை விட கூடாது, மேலும் உண்மை நிலவரத்தை அறியவும், ," தகவல் அறியும் உரிமை"  ( Right to Information Act ) சட்டத்தின் கீழ் , ரயில்வே நிர்வாகத்திற்கு மனு எழுதி  நேற்றைய தினதன்று அனுப்பியுள்ளோம்.. இதற்க்கான பதில் 45 நாட்காளில் பதிலை ரயில்வே நிர்வாகம்  கொடுத்தாக வேண்டும்.அதன் அடிப்படையில் மேற்கொண்டு நம் முயற்சியை தொடருவோம்.
வெளி நாடுகளில் வசிக்கும் சகோதர்களுக்கு ,  சிறிய வேண்டுகோள்:  அங்குள்ள பொது  அமைப்பின் மூலமாக, Ministry of Foriegn Affairs, Ministry of Railways, & Chief Minister of Tamil nadu  இவர்களுக்கு   நமது அகல ரயில் பாதை கோரிகையை அங்குள்ள EMABSSAY மூலமாக  தொடர்ந்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம்..
ஓன்றுபட்டு முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நம் நல்ல சிந்தனைகள் செயல் வடிவம் பெரும்.
தங்கள் அன்புள்ள
ABDUL RAZAK 
Media CHASECOM Services P.Ltd.
    044 - 42052222

Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. தகவல் தந்த அதிரைபோஸ்டிற்கு மிக்க நன்றி,

    அதிரைநிருபர் வலைப்பூவிலும் இச்செய்திக்கு வலு சேர்க்கும்விதமாக எங்கள் எண்ணங்களை 'கம்பன் விரைவு வண்டி மீண்டு வருமா' எனறு கட்டுரையாக பதிந்துள்ளோம் சென்றுப்பாருங்கள்.

    http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நிய்யத்,நாளை ரெயிலுக்கு உத்தரவாதம் கிடைத்தால் வாக்களிப்பு இல்லையா புறக்கணிப்பு இந்த முடிவில் நல்ல பலன் கிடைக்குமே!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.