முஸ்லிம் கட்சிகள்....
மூணு சீட்டு என்ன..??, முப்பது சீட்டு... திராவிட கட்சிகளிடம் வாங்கினாலும் எந்த நன்மையும் சமூகத்திற்கு கிடைத்து விடப்போவதில்லை..!!
இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் மூன்று விஷயங்களை கருத்தில் கொள்வது இன்றைய அரசியலுக்கு மிகவும் தேவையானது..!!
முதலாவது,
இஸ்லாமிய மக்களுக்கு ஒட்டு போட கற்று கொடுப்பது..!!
இரண்டாவதாக,
ஒட்டு வாங்க தாங்கள் கற்று கொள்வது..!!
மூன்றாவதாகத்தான்,
தேர்தலை சந்தித்து சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்புவது...!!
இவை நட்டதும் ரோஜா பூ பூப்பதுபோல் உடன் நடக்கிற விசயமல்ல..!!
குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது ஆகும்..!!
இதை உணராவிட்டால் வழக்கம் போல தேர்தல் வரும்...அரசியல் கட்சிகள் இரண்டு மூன்று சீட்டுகளை பெறும்..!! அய்ம்பது ஆண்டுகள் முடிந்த பின்னாலும் இதே நிலை தான் தொடரும்..!!
கே எம்.சரீப்
தலைவர்
மக்கள் ஜனநாயக கட்சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்