Breaking News
recent

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(27/05/2011) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிரை பள்ளிகளின் தேர்வு முடிவுகள். முதல் மூன்று இடம் பெற்ற மாணவ/மாணவிகள் விவரம்.


இமாம் ஷாபி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ-மாணவிகள். இமாம் ஷாஃபி பள்ளியில் பெயிலான ஐந்துபேரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  : 

இமாம் ஷாஃபி பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்50/55
100/100??
தேர்ச்சி சதவீதம்91%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%


முதலிடம் : ஜசீரா 
மொத்த மதிப்பெண்கள் :474 
இரண்டாமிடம் : பஹிமா பாத்திமா
மொத்த மதிப்பெண்கள் :473
முன்றாமிடம்: வசீமா
மொத்த மதிப்பெண்கள்: 472

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்:

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (பெண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்139/144
100/100??
தேர்ச்சி சதவீதம்97%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்??%
முதலிடம்: சகீரா
மொத்த மதிப்பெண்கள்: 482

இரண்டாமிடம் நபீஸா
மொத்த மதிப்பெண்கள்: 481

மூன்றாமிடம்: மலர்விழி
மொத்த மதிப்பெண்கள்: 468

காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்: பள்ளியின் தேர்ச்சி விகிதம் : 93%


முதலிடம்: ரியாசுதீன்
மொத்த மதிப்பெண்கள் :
 459 
முதலிடம்: வின்சன்ட் பளித் பிரீடோ
மொத்த மதிப்பெண்கள் :
 444
மூன்றாமிடம் : சேக் அலாவுதீன்
மொத்த மதிப்பெண்கள் : 442

Khadir Mohideen Higher Secondary School,adirampattinam

காதிர் முகைதீன் (ஆண்கள்) பள்ளி
தேர்ச்சி/தேர்வு எழுதியவர்கள்174/187
100/100??
தேர்ச்சி சதவீதம்93%
சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம்79%

முதல்,இரண்டாம்,மூன்றாமிடம் பெற்று சாதனைபடைத்த மாணாக்கர்களையும் தேர்வில் வென்றவர்களையும் அதிரை போஸ்ட்  பாராட்டுவதோடு, தோல்வி அடைந்தவர்கள் மனம்துவன்றுவிடாமல் அடுத்தடுத்த தேர்வுகளில் வென்று பிரகாசமான எதிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கவும் வாழ்த்துகிறோம்.

உங்களுக்காக ஒரு கவிதை


இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.