Breaking News
recent

துபாயில் இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடக்கிறது


Emirates India Fraternity Forum (EIFF) நடத்தும்

Better Family! Better Society!!

இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி

நாள் : 10.06.2011 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை சரியாக 6.00 மணி முதல் 9.00 மணி வரை
இடம் : சென்ட்ரல் ஸ்கூல், NMC மருத்துவமனை அருகில், அல் கிஸைஸ், துபாய்

உரை தலைப்புகள் :

“நம்மை நாமே புனரமைப்போம்!”  -  சகோ.  வலசை ஃபைஸல்

“குடும்பத்தைப் புனரமைப்போம்!” -  சகோ.  எம்.எஸ். அப்துல் ஹமீது

“சமூகத்தைப் புனரமைப்போம்!”    -  சகோ.  செய்யது அலீ

நம்மை நாமே சுயமாய் அறிந்து...
குடும்பத்தின் குதூகலத்தில் மகிழ்ந்து...
சமூகத்தைப் புடம் போட்டிட...
சங்கமிப்போம் ஒன்றாய்...!

குடும்பத்துடன் பங்கேற்கலாம்.  பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க : 050 - 4265783

குறிப்பு : மிகச் சரியாக மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும்.

இப்படிக்கு,

செயலாளர்
Emirates Inida Fraternity Forum (EIFF)
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.