அதிரை லயன்ஸ் சங்க தலைவராக இஞ்சினியர் சாஹூல் ஹமீது தேர்வு!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதியேற்பு விழா லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

லயன் சங்க துணை ஆளுநர் சண்முகவேலு கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைவராக இஞ்சினியர் சாஹூல் ஹமீது,செயலாளராக ஆறுமுகசாமி,பொருளாளராக முல்லைமதி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
Unknown

Unknown

    1 கருத்து:

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.