உங்களுக்கு தெரியுமா..?
12வது வார்டு மக்களுக்காக புதுத் தெருவில் இருந்த ரேஷன் கடையை வேறு பகுதிக்கு இப்போதைய 12வது வார்டு கவுன்சிலர் செய்யத் மாற்றிவிட்டாராம். அதனால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.இதனை அறிந்த இப்போதைய 12வது வார்டு வேட்பாளர் ஹாஜி முஹம்மது ஹனிஃபா அவர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு தக்வா(துலுக்கா)பள்ளி வாளாகத்தில் மாற்றி வாங்கினார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்