அதிரை பேரூராட்சி மன்ற 14,15,16,17 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தமிழக ஆளுங்கட்சியான அதிமுக போட்டியிடுகிறது.
சமூதாய சேவையாளர் ஏ.ஜெ.அப்துல் லத்தீப் அவர்களும் அவர்களின் இரு சகோதரிகளும் ஏ.எம்.அப்துல் காதர் (புஹாரி) அவர்களின் மனைவியும் போட்டியிடுகிறார்கள்.அவர்கள் தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதி நோட்டீஸ்.
இவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகள் உண்மையில் சாத்தியமானதுதான். பதவியை பிடிக்கவேண்டும் என்பதற்காக ‘பொய்யை’ சொல்லாமல் உண்மையை சொல்லியிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்து தமிழக அரசின் திட்டங்களை பெறப்போகும் மக்கள் நிஜமாகவே கொடுத்து வைத்தவர்கள்.
அப்பகுதி மக்கள் வாக்களிக்கும்முன் அவசியம் இந்த நோட்டீஸை படிக்கவேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்