அதிரையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் தெரியுமா? பரபரப்பு நோட்டீஸ்! 2

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ்.
இந்த நோட்டீஸால் அதிரை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்துதான் அதிரையில் இப்போதைய பேச்சு.இது அதிரையின் தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!



Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.