Breaking News
recent

அதிரை மக்களே! உங்கள் ஓட்டு யாருக்கு...? பரபரப்பு நோட்டீஸ்!

நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ்.
இந்த நோட்டீஸால் அதிரை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்துதான் அதிரையில் இப்போதைய பேச்சு.இது அதிரையின் தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்!



Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. சந்தர்ப்பவாதிகள் இது போன்ற தருணத்தில் சங்கத்தை ஈடுபடுத்தக் கூடாது!

    பதிலளிநீக்கு
  2. அதிரை அஹ்மது அவர்கள் சொன்னது உண்மைதான்.
    இலங்கையில் காத்தான்குடி மதரஸத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியின் முதலவரும் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவருமான கண்ணியத்திற்குரிய செய்ஹுல் ஃபலாஹ் ஹாஜி கோ.மு.அ. முஹம்மது அப்துல்லாஹ் ரஹ்மாணி ஆலீம் சாஹிப் அவர்களால், 1984ம் ஆண்டு ஹிமாயதுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, சந்தர்பத்தை பயன்படுத்தி சந்தர்ப்பவாதிகளின் முயற்சியாலும் அல்லாஹ்வின் இரக்குகசிய உதவியாலும் நமதூருக்கு, பேசஞ்சர் இரயில் வருவதற்கும் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி,பட்டுக்கோட்டை 2 அதிரை பி.பி பஸ் வருவதற்கும் மற்றும் பல...சந்தர்ப்பவாதிகளால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமதூர் பேருந்து நிலையம் அருகில் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலை அல்லாஹ்வின் உதவியால், கூறைப் பள்ளியாக கட்டி முடித்து, தொடர்ந்து தொழுகை நடைபெறுவதற்கும் பள்ளி கட்டமாக கட்டுவதற்கும் சந்தர்ப்பவாதிகளால், வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது, உள்ளாட்சி தேர்தலில் பொது நலமிக்க சீறிய இஸ்லாமிய சிந்தனையுள்ள பேருராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க நம் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சந்தர்ப்பவாதிகளால், சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்ள அதிராம்பட்டினம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் முயற்சி செய்கிறது.
    இந்த சந்தர்ப்பவாதிகளால் அதிரை அஹ்மது அவர்கள் பொருப்பேற்றிருக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு சங்கத்தின் எல்லைக்கு உட்பட்ட 6 வார்டுகளில் பேரூராட்சியால் புறக்கணிக்கப்பட்ட இன்றைய தேதி வரையிலும் செய்யப்படாத எதிர் காலத்தில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை 12பக்கம் கொண்ட விளக்கமான பொதுநல மனு சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சந்தர்ப்பவாதிகளால் கொடுக்கப்பட்டுள்ளது.
    எழுத்தாற்றலும் அறிவுக்கூர்மையும் கொண்ட வேகமும் விவேகமும் இரத்தில் ஊறிப்போன பாரம்பரிய குடும்பத்தில் பிறக்க வைத்த சந்தர்ப்பவாதிகளை படைத்த எல்லா வல்லமையும்மிக்க அல்லாஹுக்கே புகழ் அனைத்தும்.

    அதிராம்பட்டினம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம்
    அதிராம்பட்டினம்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.