1.பீர் முஹம்மது
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
ஏர்வாடி பேரூராட்சி
நெல்லை கிழக்கு மாவட்டம்
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
ஏர்வாடி பேரூராட்சி
நெல்லை கிழக்கு மாவட்டம்
2.அகமது அலி
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
லால்பேட்டை பேரூராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்(போட்டியின்றி தேர்வு)
லால்பேட்டை பேரூராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
3.ஓ.எஸ். இப்ராஹிம்
துணைத் தலைவர்
திருப்பூண்டி ஊராட்சி
நாகை தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்
திருப்பூண்டி ஊராட்சி
நாகை தெற்கு மாவட்டம்
4.ஜமீலா பேகம்
துணைத் தலைவர்
சோழமாதேவி ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
துணைத் தலைவர்
சோழமாதேவி ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
5. ஜைனப் பீவி
துணைத் தலைவர்
நெல்வாய் பாளையம் ஊராட்சி
காஞ்சி தெற்கு மாவட்டம்
6. ஏ.அசரப் அலி
துணைத் தலைவர்
பள்ளிபடை ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்
நெல்வாய் பாளையம் ஊராட்சி
காஞ்சி தெற்கு மாவட்டம்
6. ஏ.அசரப் அலி
துணைத் தலைவர்
பள்ளிபடை ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
7. சகுபர் கனி
துணைத் தலைவர்
கள்ளாழங்குடி ஊராட்சி
புதுக்கோட்டை மாவட்டம்
8. முஹம்மது பாரூக்
துணைத் தலைவர்
பிள்ளையார்பாளையம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்
கள்ளாழங்குடி ஊராட்சி
புதுக்கோட்டை மாவட்டம்
8. முஹம்மது பாரூக்
துணைத் தலைவர்
பிள்ளையார்பாளையம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
9. பி.முஹம்மது பாரூக்
துணைத் தலைவர்
பாளையகுஞ்சரம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்
பாளையகுஞ்சரம் ஊராட்சி
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
10. ரிஸ்வான்
துணைத் தலைவர்
கேளம்பாக்கம் ஊராட்சி
காஞ்சி வடக்கு மாவட்டம்
துணைத் தலைவர்
கேளம்பாக்கம் ஊராட்சி
காஞ்சி வடக்கு மாவட்டம்
11. அமீர் உசேன்
துணைத் தலைவர்
பொம்மிடி ஊராட்சி
தர்மபுரி மாவட்டம்
துணைத் தலைவர்
பொம்மிடி ஊராட்சி
தர்மபுரி மாவட்டம்
12. நிஜாம் அலி
துணைத் தலைவர்
நெடுஞ்சேரி ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
துணைத் தலைவர்
நெடுஞ்சேரி ஊராட்சி
கடலூர் தெற்கு மாவட்டம்
13. ஷேக் முஹம்மது
துணைத் தலைவர்
முதலியார்பட்டி ஊராட்சி
நெல்லை மேற்கு மாவட்டம்
முதலியார்பட்டி ஊராட்சி
நெல்லை மேற்கு மாவட்டம்
வெற்றி பெற்றவர்கள் பயிற்சி!
மமகவின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி உறுப்பினர், 15 நகராட்சி உறுப்பினர்கள் 44 பேரூராட்சி உறுப்பினர்கள், 7 ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 156 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.( எல்லா புகழும் இறைவனுக்கே )
இவர்களுக்கான பயிற்சி மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் எதிர்வரும் 02.11.2011 அன்று காலை 9:30 மணியளவில் நடைபெறவுள்ளது. எழும்பூர் இரயில் நிலையம் அருகில் சிராஜ் மஹாலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தலைமைகழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வெற்றி பெற்றவர்கள் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்