Breaking News
recent

அதிரை பேரூராட்சி நாகராட்சியாக தரம் உயர....

அதிமுக மாவட்ட செயலர் திரு. வைத்தியலிங்கம் அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர் சகோ. அப்துல் அஜீஸ் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அணைத்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிரை பேருந்து நிலையம் அருகில் பிராச்சாரம் செய்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.