அதிரையில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை! அதிரையில் கனமழை (கோப்பு படம்) தஞ்சை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (27-10-2011) மாவட்டம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு செய்துள்ளது மாவட்ட நிருவாகம். அதிரையில் இமாம் ஷாஃபி பள்ளி, காதர் முகைதீன் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் விடுமுறையை அறிவிப்பு செய்துள்ளது. Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்